பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36

36 எல்லோரையும் கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போயிருக்க வேண்டுமென்று எண்ணினேன். இது இந்தப் பிசாசின் பழய வழக்கம்! - இவனே இப் பொழுதே சுட்டுக்கொன்று விடலாமா என்று பார்க் கிறேன் ! வென்ட்வொர்க் ! உன்னிடம் ஒரு வரம் கேட்கிறேன் நான். என்ன அது ? இந்த - மனிதனே-சுடர்தே - யுத்தக்கில் கைப்பற் றிய கைதியாகப் பாவிப்பாய். அதுதான் எனது வேண்டுகோளும் ஐயா. இந்த இந்தியர்களெல்லாம்-ஒரு மாதிரியானவர்களே! 2-y o: - ‘. * - * s * ஹோமன-அருக அபிப்பிராயத்தில் நானும உனை டன் கலந்து கொள்கிறேன். அப்பா-விஸ்வநாத ! இந்த ஜெர்மன் சைக்கானுக்கு உன் ரகசியத்தை நீ வெளியிடவில்லையே ? இல்லை! நான் வெளியிடுவேனென்று நீ கினைத் தாயா? இல்லை ! யமவேதனை செய்யும் இவனிடமிருக்கும் கருவி களைக்கொண்டு அவன் உன்னைப் பிரான ஹிம்சை செய்து எங்கு அதை அறிந்தானே என்று பயந்தேன். அந்த குடுரமான இம்சைகளைப்பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்வாமியின் கருணேயில்ை இப் urgță ாகலனிடமிருத் து நீதப் பிய்ை-உன் இரகசி யத்தை வெளியிடாமல் ஆயினும், விஸ்வம் - உன் ரகசியத்தை உலகத்தவர்க்கு காம் வெளியிடவேண்டிய நிமித்தியமே இராதென்று கினைக்கிறேன்-ரூஸ்வெ ல்ட், ஜெர்மனி.மீது யுத்தம் தொடங்கிவிட்டார் ! (ஹெர்மன் தவிர மற்றவர்கள்) ஈசன் கருணே ! இனி இந்த யுத்தம் சீக்கிரம் முடிந்து போகும். நமது பட்சம் சீக்கிரம்-ஜெயமுண்டாகுமாக ஸ்வாமி காட்சி முடிகிறது. நாடகம் முற்றிற்று.