பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

بع O. ஐந்தாவது ஆசிய விளையாட்டுக்கள்-1966 தாய்லாந்து நாட்டின் தலைநகரமாகிய பாங்காங்கில் ஐந்தாம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், மிக அருமையாக 1088ம் ஆண்டில் நடைபெற்றன. 18 நாடுகளிலிருந்து 2000க்கு மேற்பட்ட வீரர்கள் விராங்கனைகள் வந்து கலந்து கொண்டனர். 14 நிகழ்ச்சி களில் போட்டிகள் நிகழ்ந்தன. தாய்லாந்து மன்னர் பூமிபால் அடுலி அடேஜ் அவர்கள் விளையாட்டு விழாவை விமரிசையாகத் தொடங்கி வைத் தார்கள் . - ஆசிய விரைவோட்டக்காரர் என்ற பெருமையை, மலேசியா நாட்டு வீரரான ஜெகதீசன். 100 மீட்டர். 200 மீட்டர் ஓட்டங்களில் தங்கப் பதக்கம் பெற்று, புகழ் பெற்ருச். இந்திய நாட்டின் வீரர் ஜோகிந்தர்சிங், இரும்புக்குண்டு, எறிவதில் புதிய சாதன நிகழ்த்தி, இந்தியாவின் சிறப்புத்தன் மையை மீண்டும் ஆசியக் கண்டத்திலே உறுதிப். படுத்திர்ை. . . . . . .”