பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

45


இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள் 45 ஆளுல் 1982ம் ஆண்டில் 9வது ஆசிய விளையாட்டுக் மளின் போட்டிகளை நடத்த வேண்டிய பொறுப்பு இந்தியா வின் மேல் ஏற்றப்பட்டிருந்ததால். இந்தியாவின் அதிவேக சேயலிலும் இங்கு நடத்த முடியாத சூழ்நிலை இருந்ததன் காரணமாக, தாய்லாந்து நோக்கி முயற்சி முன்னேறியது. ஏற்கனவே இரண்டு முறை ஆசியப்போட்டிகளை நடத்தி யிருந்த தாய்லாந்து, எங்களால் நடத்த முடியும் என்ற ஆசை இருந்தாலும், பொருளாதார சிக்கல்’ என்று பொருள் போதிந்த பேச்சுக்களைக் கேட்டவர்கள், அந்த நாட்டின் விளையாட்டு உணர்வை வாயார வாழ்த்தி, அந் நாட்டிற்கு உதவி உதவி பெற முன் வந்தனர். பதினேரு நாடுகள் பணவசதி அளிக்க முன் வந்தன. அப்படித் தந்த இந்தியாவின் தொகையானது 10,000 வழில்லிங் என்றும் வரலாறு கூறுகிறது. - இப்படியாக, 12 ஆண்டு காலக்கட்டத்திற்குள்ளாக, பாங்காக் நகரில் மூன்று முறை ஆசிய விளையாட்டுக்களை நடத்துகின்ற பேறும் பெருமையையும் தாய்லாந்து பெற்றது. 28 நாடுகள் பங்கு பெற்றன. ஏறத்தாழ 5000 வீரர்களும் வீராங்கனைகளும் போட்டியிட்டனர். 19 போட்டி நிகழ்ச்சி கள் இடம் பெற்றன. இந்தியாவின் சிறந்த ஒட்டக்காரரான ஹரிசந்த் 5000, 10.000 மீட்டர் ஓட்டங்களில் வென்று புதிய சாதனைகளை ஏற்படுத்தினர். தமிழ் நாட்டைச் சேர்ந்த ஞான சேகரன் 200 மீட்டம் விரைவோட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ருர். இந்திய வீராங்கன கீதா ஜூட்ஷி, 800 மீட்டர் ஒட்டத்தில் தங்கமும். 1500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் பெற்று. இந்தியப் பெண்களின் எழுச்சிக்கு சாட்சியாக