உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

63 குதிரைப்படை! அதில் வந்தோர் "பார்! பார்! உன்மீது எத்தகைய வழக்குகள் தயாராக இருக்கின்றன. நீ அமைச்சராக இருந்தபோது, அல்லது முக்கிய பொறுப்புக் களில் இருந்தபோது நடைபெற்ற ஊழல்கள்! ஒழுங்காகக் கொடுத்தால் தப்பிவிடலாம்! குனிந்து குதிரையின் காலடிகள் தலையிலும் அழுந்தும்!" என எச்சரித்துக் கழகத் எதிராகச் சில பிரமுகர்களை உசுப்பிவிட்ட அதிகாரிகள்! இல்லையேல் நெஞ்சிலும் தலைமைக்கு சி.பி.ஐ. காலாட்படை! வருமானவரி அதிகாரிகள் உருவத்தில் காவலர்களின் துணையோடு கழகத்தவர் வீடுகளில் திடீர் திடீர் என்று சோதனை! சோதனை பற்றி ஏடுகளில் பொய்ச் சேதிகள்! இதனால் பயமுறுத்தப்பட்ட சில அதிகாரிகள், தொழிலதிபர்கள், கழகத்தைச் சேர்ந்தோர், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கழகத் தலைமைக்கு எதிராகத் திரும்ப வேண்டி நேரிட்டது. கழகத்திற்குள் ஐந்தாம் படை இந்த நான்கு வகைப்படைகள் மட்டுமின்றி, கழகத்திற்குள்ளே மேல் மட்டத்திலும் அடிமட்டத்திலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஒரு படை இயங்கிக் கொண்டிருந்திருக்க்கிறது! அது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. அதுதான் நால்வகைப்படைக்கு அடுத்த ஐந்தாம் படை! இத்தனை படையெடுப்புகளையும் கழகத் தலைமையும் கழகமும் சமாளித்து. கிளைகள் எல்லாம் வெட்டப்பட்டு விட்டால் கூட வேரும் அடிமரமும் உயிரோடு இருந்தால்-உறுதியாக