பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ருவது ஐந்தாண்டுத் திட்டம் (1960-61–1965-66) - முந்திய இரண்டு திட்டங்களையும் பார்க்கினும் பெரிய அளவில் மூன்ருவது திட்டம் தயாரிக்கப் பெற்றது. அரசாங்கத்தின் பொதுத் துறையில் ரூ. 8,000 கோடியும், தனியார் துறையில் ரூ. 4, 100 கோடியும் இதற்குத் தேவைப்படும். தேசிய வரு மானத்தை ஆண்டுக்கு 5% உயத்துவது, விவசாய விளை பொருள்களைப் பெருக்கி உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், உருக்கு, நிலக்கரி, இயந்திரங்கள் தயாரித் தல் ஆகிய அடிப்படைத் தொழில்களை மேலும் விரி வாக்கி அமைப்பதும், கூடியவரை அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து அவர்களின் உழைப்புச் சக்தி யைப் பயன்படுத்திக் கொள்வதும், செல்வத்திலும் வருமானத்திலும் சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வு களை மேலும் குறைத்து, பொருளாதார வசதிகள் சம மாகக் கிடைக்கச் செய்வதும் இத்திட்டத்தின் நோக் கங்கள். இந்த நோக்கங்களை நிறைவேற்ற உற்பத்தி களையும், வசதிகளையும் பெருக்க உத்தேசிக்கப் பெற்றது. அவைகளில் முக்கியமானவை : இனம் 1960-61 1965-66 லட்சம் லட்சம் உணவுத் தானியங்கள் உற்பத்தி 7.60 டன் 1,000 டன் பாசன நிலங்கள் 700 ஏக்கர் 9000 ஏக்கர் உருக்குக் கட்டிகள் 3.5 டன் 92 டன் இ ய ந் தி ரங்க ளு ம் கருவிகளும் ரூ. 550 ரூ 3,000 .ெ ப ட்ரோ லி ய ப் பொருள்கள் 57 டன் 49 டன் J2A.