பக்கம்:இந்தியா எங்கே.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

வான்

வான்

வேல்

வான்

வேல்

வான்

வேல்

வான்

நம் தாய்

சரி ஆகட்டும். அம்மா! அம்மா! அவர் புறப்படுகிறார். உஸ். வேல்விழி. அவர்களை எழுப்பாதே சரி உட்கார் உன்னிஷ்டப்படியே பிறகு போகிறேன். நான் துணிந்து வழியனுப்ப எவ்வளவு தான் மனத்தைப் பண்படுத்தினாலும் அது தோல்வியே அடைகிறது. அதற்கு நானா பொறுப்பாளி. இப்படிக் கோபித்துப் பேசிவிடுகிறீர்களே! துணிவு பூரணம் பெறாதவரை, வானழகனின் மனைவி, அவள் கணவனுக்குரிய கடமையைச் செய்யத் தவறிய குற்றவாளிதான்.

- ஒரு முறைக்குமேல் தண்டிக்கப்பட்ட குற்றவாளி

கள், தொடர்ந்து அதே குற்றத்தையே தொழிலாக் கொள்வதில்லையா? அதைப் போல்தான் உங்கள் தண்டனைக்காகவே குற்றங்களைச் செய்கிறேன். அவர்களுக்குத்தான் நிரந்தரத் திருடர் என்ற பட்டத்தை சமூகம் சூட்டுகிறது. சூட்டட்டும். நான் திருடிக்கொண்டுள்ள பொருள் விலை மதிப்பற்றதாயிருப்பதால் அந்தப் பட்டத்தைப் பெருமையோடு ஏற்பேன்.

பேசுவதால் போகும் நேரத்தைச் சற்று தூக்கத்தி லாவது செலவிட்டால் உடல் நலமாகும். பேச்சு அதிகமாக ஆக, உன் உடல் இளைத்துக் கொண்டேயிருக்கிறது. சரி தூங்குகிறாயா, நானும் இன்று புறப்படவில்லை. எனக்கும் மயக்கமா இருக்கிறது. நம்பித்தான் தூங்குகிறேன். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. ஒரு பாட்டு. - சரி. (பாடுகிறான். வேல்விழி சற்று கண்ண வர்த்ததும் ஏதோ மயக்க மருந்தை முக்கில் காட்டுகிறான். மயங்கி அயர்கிறாள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/106&oldid=537668" இலிருந்து மீள்விக்கப்பட்டது