பக்கம்:இந்தியா எங்கே.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 105

வான்

பொன் :

பொன் :

ᎿᏝ)6üᎣ☾

பொன் :

LfᏅ←ó©

பாவம்! ஒய்வற்ற பாசவிழிப்பு. ஆற்றாமையால் தேம்புகிறது. இம்மருந்தின் உதவியாலாவது சிலநாழிகை நேரம் அமைதியாகத் துங்கட்டும். நாம் அதற்குள் திரும்பிவிடுவோம். (போப் விடுகிறான்)

காலம் : மாலை

இடம் : பொன்மேனி ராயனுடைய ஓர் இடம்.

மலை கிள்ளும்மாயா! அன்று உடலில் கவச மில்லாவிட்டால் என் உயிர் என்ன கதியா யிருக்கும்?

உங்கள் உடம்பை எதுவும் என்றும், ஒன்றும் செய்ய முடியாது பிரபோ உயிரை எடுத்துச் சென்று அந்த நாய் என்ன செய்ய முடியும்? பயப்படாதீர்கள். - மலை கிள்ளும்மாயா! அது அடிமை நாயாகத் தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

ஆமாம். - சரி. ஆடுகளுடன் புறப்பட்டுப் போய் என் அரண்மனையைச் சுற்றிலும் நிற்க வேண்டும். அதற்கப்பால் அகழிகளில் பேய்களைப் போன்ற

வீரர்கள் படகிலேயே இரவு முழுதும் பாராக்

கொடுக்கட்டும். நீ அப்படிச் சுற்றிக் கொண்டிரு.

பிரபு திருட்டுப்போன அந்த நகைகளை எனக்காவது கொடுத்திருந்தால், திருப்திப் பட்டிருப்பேன். சரி. இப்போழுதாவது நான் கேட்டதைக் கொடுக்கா விட்டால், நான் வேலை நிறுத்தம் செய்யப் போகிறேன். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/107&oldid=537669" இலிருந்து மீள்விக்கப்பட்டது