பக்கம்:இந்தியா எங்கே.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 116

அதி

அதி

பிரபு 2 :

நம் தாய்

நீங்களெல்லாம் பார்த்ததுதான்.

நீயாக, உன் வாயால் சொல். பயப்படத்தக்க கீர்த்தி வாய்ந்த பிரபுக்கள் முன்னிலையிலே மரியாதையின்றி விழுந்த அடிமைப் பெண்ணை அதிகாரத்தின்படி தண்டித்தேன். அதைப் பார்த்த இந்த நாய் என்மீது பாய்ந்து கடிக்க வந்தது.

கடித்தே விட்டது.

வான் அழகன்: அச்சிறு பெண் ஓயாது உழைத்தாள்.

அதி

மயங்கும் வரையில் உங்களுக்காக நடனமாடி னாள். கடைசியில் சுருண்டு வீழ்ந்தாள். பிணத்தின்மீது கல்லெறிவதுபோல் அவளை மேலும் கசையாலடித்த உன் கரத்தை

அறுக்காமல் விட்டது என் குற்றம்

பார்த்தீர்களா! மன்மத சகாயமகா பிரபு! தங்கள் சந்நிதானத்திலேயே தன் நாற்றவாயைத் திறந்து சேட்டை செய்கிறது இந்தப் பிராணி.

(அடிமையிடம்/ பிராணியே! கொஞ்ச நாளைக்குப் பிழைத்திருக்கவேண்டும் நீ. ஆகையால் பேசாதே.

இன்பவாகனன். பிரதானி மன்மதசகாயா என்ன! பாம்பை

மன்

வான்

வெட்டிப் புதைக்காமல் பேசி நேரத்தைப் போக்குகின்றாய்? -

இவனைப் பிணமாக்கினால் நாம் கொடுத்த பொருள்தான் நஷ்டமாகும். ஆகவே தண்டனை என்னவென்றால், ஆறு நாட்கள் பட்டினியோடு குதிரைக்குப் பதிலாக வண்டியிழுத்து வர வேண்டியது. போ ஏ அதிகாரி! இவனை இழுத்துப்போ.

ஆண்டவா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/118&oldid=537681" இலிருந்து மீள்விக்கப்பட்டது