பக்கம்:இந்தியா எங்கே.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

ஞான

மன்

ஞான

மன்

ஞான

மன்

ஞான

ஞான

நம் தாய்

தேவா! நீ பனித்தீவின் வாலிபமன்னன். என் மகள் வளமானராணி! நான் ஒரு ஆலோசகன். எப்படி என் சித்திரம்? இந்தச் சித்திரத்தை காலத்திரையில்

எழுதியே தீர வேண்டும். அதற்கு விதி வேலை செய்கிறது. நான் வருகிறேன்.

சென்று வாருங்கள். விதியென்ற இரண்டெழுத் துக்களை உச்சரித்தே, உலகின் ஓட்டத்துக்கே அணைகட்ட முயற்சி செய்கிறீர்கள். ஆனால், மனித மதியின் ஒய்வற்ற வேகத்தின் முன் நீர் கட்டும் அணை ஒரு பஞ்சனைதான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன். கற்களிளால் கட்டப்பட்ட அனைதானப்பா

அது. சரி என் மாளிகைக்கு வாயேன் இன்று அடிமை நடனம் வேண்டாம். சுதந்திரமான நாட்டியத்தைத் தான் பார்க்க விரும்புகிறேன். உன் இஷ்டப்படியே நம் பனித்தீவின் சுதந்தர சுந்தரிகளையே ஆடச் சொல்லுகிறேன். தங்கள் வரவேற்புக்கு நன்றி, மற்றொரு நாள் வருகிறேன். வரட்டா. வரட்டா. வரட்டா. போய் புதுச் சட்டங்களை எல்லாம் எழுத வேண்டும். சரி வரட்டுமா? இன்பக்கொடி தூங்காதிருப்பாள். நான் சென்று உன்னோடு சம்பாசித்த செய்தியைச் சொன்ன பிறகு தான் துரங்குவாள். (G& vez) பதவிச்சவாரியில் மிகப்பழகிய கிழட்டுக்குதிரை. சரியான வரிப்புலி. எச்சரிக்கையாயில்லா விட்டால், நான் தான் இவன் வேட்டைக்கேற்ற முதல் இரையாவேன். அப்படியா?

காச6 ©ಲ್ಲಿ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/144&oldid=537708" இலிருந்து மீள்விக்கப்பட்டது