பக்கம்:இந்தியா எங்கே.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

வான்

ஞான

வான்

ஞான

வான் :

நம் தாய்

முடிவைத் தேடியலையும் நவயுக வாலிபன், நல்லோரின் தொண்டன்.

இளவரசரல்லவா. தாங்கள்!

இள அரசனுமல்ல. முதிர்ந்த அரசனுமல்ல. நீர் நிறைவேற்ற இருக்கும் பெரிய தவத்துக்கு ஆண்டவன் அனுப்பி வைத்த மற்றொரு துணை வனாக என்னைக் காணுங்கள். நாமிருவரும் சுதந்திரதேவியின் இரட்டைக் குழந்தைகள் என்று

சொன்னால், அது மிகையாகாது. வானழகரே!

இப்படி அமருங்கள். ஆ! நானொரு அடிமை. எம்மை விலைக்கு வாங்கிய பிரபுக்களின் வேந்தர் நீர். இதென்ன! சோதனைக்கும் ஒருவரையறையுண்டு என்பார் கள். அதையும் மீறி அப்பாற்பட்டிருக்கிறது சூழ்ச்சியிலேயே ஊறிய இந்த நாட்டவரின் மூளை? -

நான் தங்களிடம் இதனிலும் கொடிய சொல்லிட்டிகளையெல்லாம் தாராளமாக வாங்கிக் கொள்ள முடியுமென்று எதிர்பார்த்தே வந்திருக்கிறேன். ஆனால் வசை மாலைகளைச் சூட்டும் வேளையில், நமது குறுகிய நேரத்தை விரையமாக்காமல், ஆக்க வேலைகளைப் பற்றிப் பேச வேண்டும். ஆனால் தங்களது அதிர்ச்சியுற்ற உணர்ச்சிக்கு சற்றே சாந்தி தந்தால் தான் நான் சொல்லும் வேலையைச் செய்ய முடியும். கடந்த பலநாழிகைகளில் நிகழ்ந்த தங்களது வீரச் செயல் கள் அனைத்தையும், என் மனத்தில் நீக்கமறப் பதித்து விட்டேன். நீர் என்னை அறிந்து கொள்ள வேண்டுமென்ற முயற்சி செய்யும்

முன்னோட்டந்தான் நான் துவக்கப் போகும்

பேச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/156&oldid=537721" இலிருந்து மீள்விக்கப்பட்டது