பக்கம்:இந்தியா எங்கே.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 91

வான்

Gఎు

வான்

வேல்

வான்

வேல்

வான்

அழகுக் கலைவாணி! தென்றலின் அலையாகச் சஞ்சரித்துத் திகைப்பூட்டிய வனதேவதை தாங்கள் தானா? - ஆமாம் பக்தரே! அது நாங்கள் தான். எப்படி? தத்துவ விசாரணையில் நேர்ந்த தலைவலியை நீக்க நேரிலேயே காட்சி தருகிறோம். வேண்டி யதையெல்லாம் கேட்காமலே பெற்றுக் கொள்ளலாம். -

இப்படிக் கேட்காமல் அருள்புரியும் கருணை, எல்லாக் கோயில்களிலும் உள்ள கல் தெய்வங் களுக்கும் உண்டாகவே பிரார்த்திக்கிறேன் பேசுந் தெய்வமே! -

அவ்வாறே அருள்புரிந்தோம். விரைவில் அந்தக் கோயில் தெய்வங்கள் நடமாடி நன்மையை அளிக்கும்படி செய்யும் எமது சக்தியையும் உமக்கே அளித்திருக்கிறோம். அது சரி, பக்தரே! உமக்கு இந்த தெய்வத்திடம் பயமே தோன்றாத தால் தானே உயரத்தில் உட்கார்ந்தபடியே வரம் கேட்கின்றீர்! தெய்வத்துக்குப் பயமென்னும் பாலாபிசேகம் செய்து வசப்படுத்தி ஏமாற்றும் போலி நானல்ல. என் பாசத்தையும் பக்தியையுமே பாத காணிக்கை யாகச் செலுத்துகிறேன். வேண்டிய நற்பயனைத் தர வேண்டிய பொறுப்பையுணர்ந்து தெய்வமே வலிய வந்து தரவேண்டியதுதான் தர்மம்.

பக்தரே போற்றினேன் உம்மை. ஆனால் நமது

பாசமென்னும் கண்ணாடியில், பக்தியென்ற புகை படிய வேண்டாம். அதனால் அன்பென்னும் நேசவொளி மாசுபட்டு விடும். தெய்வமே மெச்சினேன் உன்னை. இப்பொழு தாவது சீர்திருத்தமடைந்த உன்னை வரவேற்கி றேன். இனி என்னுடன் அமரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/93&oldid=537655" இலிருந்து மீள்விக்கப்பட்டது