பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உறுப்பு பக்கம் 104 104 105 105 106 பகுதி-IX அ நகராட்சிகள் 243ஞ. பொருள்வரையறைகள். 243ட. நகராட்சிகளை அமைத்தல், 243ண. நகராட்சிகளின் கட்டமைப்பு. 243த. நகராட்சித் தொகுதிக் குழுக்கள் முதலியவற்றை அமைத்தல் மற்றும் அவற்றின் கட்டமைப்பு. 243ந. பதவியிடங்களை ஒதுக்கீடு செய்தல். 243ப. நகராட்சிகளின் கால அளவு முதலியன. 243ம உறுப்பினர் பதவிக்கான தகுதிக்கேடுகள். 243ய. நகராட்சிகளின் அதிகாரங்கள், அதிகார அடைவு மற்றும் பொறுப்புகள் முதலியன. 243ர வரிகள் விதிப்பதற்கு நகராட்சிகளுக்குள்ள அதிகாரம் மற்றும் அதன் நிதியங்கள். 243ல நிதி ஆணையம். 243s நகராட்சிகளின் கணக்குகளைத் தணிக்கை செய்தல். 243வது. நகராட்சிகளுக்குத் தேர்தல்கள். 243வஆ. ஒன்றியத்து ஆட்சிநிலவரைக்குப் பொருந்துதல். 243வஇ. இந்தப் பகுதி குறித்த சில வரையிடங்களுக்குப் பொருந்தாது. 243வா. மாவட்ட திட்டக் குழு. 243வஉ. பெருநகர் திட்டத்திற்கான குழு. 243வு'. நிலவுறும் சட்டங்களும் நகராட்சிகளும் தொடர்ந்திருத்தல். 243வள. தேர்தல் பற்றிய பொருட்பாடுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதற்குத் தடை. பகுதி X பட்டியல் வரையிடங்களும் பழங்குடியினர் வரையிடங்களும் 244 பட்டியல் வரையிடங்கள், பழங்குடியினர் வரையிடங்கள் ஆகியவற்றின் நிருவாகம். 106 107 108 108 109 109 109 109 111 112 112 112 112 244அ. அசாமிலுள்ள குறித்தசில பழங்குடியினர் வரையிடங்களை உள்ளடக்கிய தன்னாட்சிக் குறுநிலத்தை அமைத்தலும் அவ்விடங்களுக்கென உள்ளாட்சி சட்டமன்றத்தை அல்லது அமைச்சரவையை அல்லது இரண்டையும் உருவாக்குதலும். பகுதி XI ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் உள்ள தொடர்புநிலைகள் அத்தியாயம் I-சட்டமியற்றுத் தொடர்புநிலைகள் சட்டமியற்று அதிகாரப் பகிர்வு 245. நாடாளுமன்றத்தாலும் மாநிலங்களின் சட்டமன்றங்களாலும் இயற்றப்படும் சட்டங்களின் அளாவுகை. 246. நாடாளுமன்றத்தாலும் மாநிலங்களின் சட்டமன்றங்களாலும் இயற்றப்படும் சட்டங்களின் உறுபொருள். 247. குறித்தசில கூடுதல் நீதிமன்றங்களை நிறுவ வகைசெய்வதற்கு நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரம். 248. சட்டமியற்றுவதற்கான எஞ்சு அதிகாரங்கள். 113 114 114


114 --