பக்கம்:இந்திய அரசியலமைப்பு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மப்பு பக்கம் பகுதி IV அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் 36. பொருள்வரையரை. 37. இந்தப் பகுதியில் அடங்கியுள்ள கோட்பாடுகளைப் பயன்படுத்துதல். 38. மக்கள் நலப்பாட்டை வளர்க்கும் வகையில், சமுதாய முறையமைவினை எய்திடுமாறு அரசு செய்தல் வேண்டும். 39. அரசு பின்பற்ற வேண்டிய குறித்தசில கொள்கைக் கோட்பாடுகள். 39அ. சமநீதியும் இலவசச் சட்ட உதவியும். 40. ஊஹாட்சி மன்றங்களை அமைத்தல். 41. வேலை, கல்வி, குறித்தசில நேர்வுகளில் பொது நல உதவி ஆகியவற்றைப் பெறுவதற்கான உரிமை. இசைவானதும் இதமானதுமான வேலைச் சூழல்களுக்கும், பேறுகால உதவிக்கும் ஏற்பாடு செய்தல். 43. தொழிலாளர்களுக்கு வாழ்வுக்கேற்ற கூலி, முதலியன. 43அ. விசைத்தொழில்களின் மேலாண்மையில் தொழிலாளர்கள் பங்கேற்றல். 44. குடிமக்களுக்கு ஒரே சீரான உரிமையியல் தொகுப்புச்சட்டம். ஆறு வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு குழந்தைப் பருவநிலையில் கவனிப்பும் கல்வியும் அளிக்க ஏற்பாடு செய்தல். 46. பட்டியலில் கண்ட சாதியினர், பட்டியலில் கண்ட பழங்குடியினர், பிற நலிந்த பிரிவினர் ஆகியோரின் கல்வி, பொருளியல் நலன்களை வளர்த்தல். 47. உணவுச் சத்தின் தரநிலை, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை உயர்த்தவும் மக்களின் உடல்நலத்தை மேம்படுத்தவும் அரசிற்குற்ற கடமை. 48. வேளாண்மை, கால்நடை பேணுகை ஆகியவற்றின் அமைப்பு. 48அ. சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துதலும் காடுகள், காடுவாழ் உயிரினங்கள் ஆகியவற்றைப் பேணிக்காத்தலும். 49. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள், இடங்கள், பொருள்கள் ஆகியவற்றைப் பாதுகாத்தல். 50. ஆட்சித்துறையினின்றும் நீதித்துறையைப் பிரித்தல். 51. பன்னாடுகளிடை யே அமைதியையும் காப்புணர்வையும் வளர்த்தல். பகுதி IV அ அடிப்படைக் கடமைகள் 51அ. அடிப்படைக் கடமைகள். பகுதி V ஒன்றியம் அத்தியாயம் 1-ஆட்சித்துறை குடியரசுத்தலைவரும் துணைத்தலைவரும் 52. இந்தியக் குடியரசுத்தலைவர். 53. ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரம். 54. | குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுத்தல்.