பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் பின்னும் இங்கு வந்து அவரோடு தொடர்பு கொண்டிருந்து இந்திய விடுதலைப் போருக்குப் பேராதரவு காட்டி வந்தார். இவர் காங்கிரசில் இரண்டறக் கலந்து கொண்டார். இந்திய தேசியம் முழுநிலவு போன்றது இப்படி, மத வேற்றுமையையும் நிறவேற்றுமையை யும் கடந்த தேசிய ஸ்தாபனமாக காங்கிரஸ் விளங்கி வந்திருக்கிறது என்பதற்கு இன்னும் எத்தனை எத்தனையோ சான்றுகளைக் காட்ட முடியும். விரிவஞ்சி இத்துடன் விடவேண்டியதாயிற்று. . கடந்த ஒரு நூற்றாண்டுக் காலத்திலே காங்கிரசின் தேசியமானது, பூரண சந்திரனாகவே தண்ணொளி தந்து வருகிறது என்பதில் ஐயமில்லை .