பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டு வழி

(உணவை) உண்ணும் பெருங்கையையுடைய கரடி யேற்றைக்கும் அஞ்சமாட்டேன். அந்தக் காடியின் வள் உகிர் கதுவலால்மதன் (பலம்) அழிந்த பாம்புக்கும் அச்சம் கொள் ளேன். கங்குவின் பாதி யென்றும் தளர்ச்சி அடைய மாட்டேன். பெரிய கேழல் அட்ட பேழ் வாயையுடைய ஆண் புலிக்கும் அஞ்சேன். கழைகள் நரலும் ஒசையைக் கேட்டு நெஞ்சம் கலங்கேன். அசும்பிலே பட்ட களிற்றின் ஆரவாரத்துக்கும் அதனே மேலே ஏற்றும் பொருட்டு மரத்தை முறித்துப் படியாக இடும் பிடியின் முழக்கத்துக்கும் என் உள்ளம் ஒடியாது. மான் செல்லும் வழியிலே நடப் பேன். தலைவர் நம் கூந்தலை வாரிப் பிழிவார் என்பது உறுதியானல், அவர் கம்மை அன்போடு கண்டு பேசி ஆறுதல் கூறுவது திண்ணமானல், அவற்ருல் வரும் இன்பம் அளவிடற்கரியதல்லவா ? அந்த இன்பம் கிடைக்குமானல், இத்தனை இடையூறுகளையும் கடந்து செல்வது அரிது அன்று.

தலேவி ஆவேசம் வந்தவளேப் போலப் பே சி ைள். தலைவன்’ காதில் அவள் கூறியவை யாவும் விழுந்தன. நம்மிடத்தில் தான் இவளுக்கு எத்தனே காதல் நம்மைப் பிரிந்து இருப்பதைக் காட்டிலும் இரவிலே

105