பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தேரைக் கண்டேன் "ی"*.<"م rsتہ - یہ م.م.م. ہس,

கொடுத்து உலாவுகிறர்கள். முல்லை நிலத்தில் அங்கங்கே காடுகள் இருக்கும். அவற்றைக் குறும்பொறை என்று சொல்வார்கள். அவற்றின் அருகில் முல்லைக் கொடி படர்ந்திருக்கிறது. கார் காலத்தில் முல்லை பூத்துச் சொரியும். வேறு மலர்களும் மலர்ந்திருக்கின்றன. ஆயர் களுக்கு மலரென்ருல் மிகுதியான விருப்பம். அப்படியே பறித்துத் தம் கலையிலே வைத்துக் கொள்கிருரர்கள். மணமுள்ள ம ல ர் களை ப் பறித்து விளையாடுகிருரர்கள்.

அவர்கள் மேயும்படி விட்ட நல்ல பசுக்கள் நன்ருக வளர்ந்த அறுகம் புல்லே வயிறு நிறைய மேய்கின்றன. கட்டுக் காவலும் தனி யுரிமையும் இல்லாத அந்த கிலத்துப் புல்லெல் லாம் ஆவுக்குச் சொந்தம். வயிறு கிறையப் புல்லேத் தின்று அசை போட்ட பசுக்கள் மாலே நேரம் ஆனவுடன் வீட்டுக்குப் போக அவாவு கின்றன. வீட்டைப் பற்றி அவற்றிற்குக் கவலை இல்லை. வீட்டிலே உள்ள கன்றுகளே நினைத்துக்கொள்கின்றன. காலையில் வந்தவை அவை. வேண்டிய மட்டும் அறுகம் புல்லைத் கின்று அசை போட்டுவிட்டன. அவற்றின் வயிறு மாத்திரமாகிாழ்பியிருக்கின்றன? மடியும் நிரம்பிவிட்டன. அவற்றின் கனம் அந்த மாடு. களாலேயே தாங்க முடியவில்லை. அந்தக்

1.19