பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

உண்டு. அவர்கள் இப்பிறவியில் எங்கெங்கோ பிறந்து ஓரிடத்தில் சந்தித்துக் காதல் பூண்டாலும், அந்தக் காதல் பிறவிதோறும் வருவது. கண்டதும் காதல் என்று சொல் லும் வேற்று காட்டுக் களவுக் காதலுக்கும் தமிழ் நாட்டுக் களவுக் காதலுக்கும் இதுதான் உயிர் கிலேயான வேற்றுமை. பிறவிதோறும் காதலன் காதலியாாக இருக்கும் இரண்டு உயிர்கள் வெவ்வேறு பிறவியில் வெவ்வேறு கிலத்தில் வெவ்வேறு குலத்திலே பிறந்தாலும் அவ்வுயிர்களை அவ்வப் பிறவியிலே தெய்வம் இடை நின்று கூட்டி வைக்கிறது. காதலர் தம் முயற்சி யின்றியே சேர்வ தல்ை இயற்கைப் புணர்ச்சி என்று இதனேக் குறித்தாலும் தெய்வத்தின் கிருவருள் இடை கின்று கூட்டுவிப்பதனுல் இதனைத் தெய்வப் புணர்ச்சி என்றும் சொல்வதுண்டு.

இவ்வாறு திருவருளால் சங்கித்துக் காதல் செய்யும் காதலர்கள் அடுத்தடுத்துக் கூடுகிறர்கள். அவர்களுடைய சந்திப்புக்குப் புதிய துணே ஒன்று அமைகிறது. தலைவியின் உயிர்த் தோழி தலைவியின் மனநிலையை நன்கு உணரும் இயல்புடையவள். அவள் தலைவனைத் தலைவி சந்திப்பதற்கு உரிய உதவிகளே யெல்லாம் செய்கிருள். பகற் காலத்தில் சோலேயிலும் கினேப்புனத்திலும் காதலர்கள் சந்திக்கிரும் கள். கினேப்புனம் காத்தல் முதலிய வேலைகள் இல்லாத போது தலைவி தாயின் பாதுகாப்பில் வீட்டிலே இருப்பாள்.' அப்போது தலைவன் இரவுக் காலத்தில் வந்து தலைவியின் வீட்டுக்கருகில் கின்று தன் வரவைச் சில குறிப்பான ஒலி களால் புலப்படுத்துவான். தலைவி அவன் வரவை அறிந்து' கோழியின் உதவிகொண்டு வீட்டைதிட்டு வெளியே வந்து.' அவனேக் கண்டு அளவளாவுவாள். இவ்வாறு பிறர் அறியா. மல் காதலர்கள் ஒருவரை ஒருவர். கண்டு அளவளாவி' இன்புறும் ஒழுக்கத்தைக் களஐ என்று சொல்வார்கள். ஒழுக்கத்தைக் கைகோள் என்றும் வழங்குவதுண்டு. கள்வுக்