பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்துர் கிருஷ்ணமூர்த்தி பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள முயல்வதன்மூலமே அவர்களிடை யே நிலையான ஒற்றுமை உணர்வை உருவாக்க முடியும் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் உணமையாகும். இதற்கு இலக்கியத் துறையைவிட ச் சிறந்த சக்திமிகு சாதனம் வேறு என்ன இருகக முடியும்? பிறமொழி இலக் கியப் படைப்புக்களைத் தங்கள் மொழி இலக்கியச் செல் வங்களைப் பிற மொழியிலும் ஈந்து இலக்கிய எல்லை களை விரிவடையச் செயவதன் வாயிலாகவே மக்களின் மன உணர்வுகளிடையே நெருக்கத்தை யுண்டாக்க முடி யும். இததகைய இலக்கியத் தொண்டர்களே உணமை யான ஒருமைப்பாட்டுணர்வை உருவாக்கும் சிற்பிகள, மொழிபெயர்ப்புத் துறையின் பெருந்துணை கொண்டு இத்தகு அருஞ் சாதனையை உருவாக்கி வரும் இலக்கியத் தூதுவர்களின எணணிக்கை இன்று எல்லா இந்திய மொழிகளிலுமே பெருமளவில் வளர்ந்து வருவது மிகவும் வரவேற்கத் தக்கதாகும். அத்தகைய அருந்தொண்டை தென்னக மொழிகளிடையே ஆற்றி, அவற்றினிடையே இணையற்ற இணைப்புப் பாலமாக விளங்கிவரும தென் னக எழுத்தாளர்களின தொண்டு குறித்து ஆயவது பயன் தரத்தக்கது மட்டுமனறு; அவர்தம் அரிய தொண்டுக்கு நாம செலுத்தும் நன்றிக் கடனுமாகும். தென்மொழிகளிலேயே தமிழுக்கு அடுத்தபடியாக நீண்டகால இலக்கிய வரலாற்றையுடைய மொழி கன்னட மாகும். தமிழுக்கும் கனனடத்திற்குமிடையே பலமான அடிப்படை ஒற்றுமை இருப்பினும், இடைக்காலத்தில் ஏற்பட்ட விரிசல் அதிகரிக்கா வண்ணம். இரு மொழி இலக்கியங்களுக்கிடையே அதன்மூலம் அம்மொழி பேசும்