பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 திலே தனி மதிப்பையும் செல்வாக்கையும் அவருக்குப் பெற்றுத்தரச் செய்தன ஒருநாள் அவர் தன் தங்கையின் மரணத்தை நேரில் காண நேர்ந்தது வாழ்வினின்றும் விடைபெற்றுப் போகும் தன தங்கையின் பிரிவு அவர் உள்ளத்தின் அடித் தளத்தில் அழுத்தமான வேதனை உணர்வுகளை பதித்துச் சென்றது அநத உணர்வு அவரது கவிதையிலே உரமாக வடிவம பெற்றது அக்காலததில் புகழ்பெற்று விளங்கிய தரமான இலக்கிய இதழான 'கிருஷனா'வுக்கு அனுப்பி வைத்தார் அடுதத இதழிலேயே கவிதை வெளி வந்தது இதுவே அச்சுவாகனமேறி பத்திரிகையில் வெளிவந்த இவரது முதற்படைப்பு அப்போது அவருக்கு வயது பதினாறு பள்ளிப் பருவத்திலேகிய தான் ஒரு சிறந்த படைப் பாசிரியனாக அக்காலத்தில் புகழ்பெற்ற மக்கள் கவியாகத் திகழ்ந்த திருப்பதி வேங்கடேசலுவைப்போல வளர்ச்சிப் பெற வேண்டும் என்ற ஆசை அவர் உள்ளத்தில் எப் போதும் இழையோடிக் கொண்டே இருந்தது காசி இந்துப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான உயர் கல்விபெற சேர்ந்த பின்னர்தான் அவரது மனப்போக்கில் பல மாற்றங்கள் விளைந்தன விஞ்ஞான உணர்வு அவர் உள்ளத்துள் ஆழப் பதிந்து, அறிவிலும் மனதிலும் பல மாற்றங்களை உண்டாக்கியதோடு கற்பனையின் ஆழத் துக்கும் உண்மையின் விஞஞானத்துக்கும் விபரீதமான இடைவெளி இருப்பதை அவருக்கு உணர்த்தின படைப் பிலக்கியம் பற்றிய சரியான கண்ணோட்டம் உருவாக இஃது உதவியதோடு தனித் தன்மையுள்ள கவிதைகள் பிறக்கவும் வழி கோலியது இவரது இறுதிக் கவிதை 1954ஆம் ஆண்டில் அன்றைய இந்திய உழைப்பாளி உழவன் ஒருவனைப் பற்றிய பிரம்மாண்ட உழவன்'