பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலாமணியம்மா புத்துலக மலையாள இலக்கிய வளர்ச்சியில் பெண் களுக்கும் கணிசமான பங்குண்டு என்பதை யாரும் மறுப்ப தற்கில்லை. மறுமலர்ச்சி இலக்கியத்துறைகள் அனைததி லும் அவர்தம் கைவண்ணம் கலந்துள்ளது. இருபதாம் நூற்றலாண்டின் தொடக்கத்தில் உரைநடையும்செய்யுளும் கலந்து உருவாக்கிய சுபத்ரா அர்ஜுனா” எனற உயர்ந்த இலக்கியத்தை வடித்துக் கொடுத்த இக்காவு அமமாவைப் பின்தொடர்ந்து பல பெண் எழுத்தாளர் வீறுடன வெளிப் பட்டனர். அவர்களுள் பெண் கவிகட்குப் பஞ்சமில்லை. 'தாய்மைக் கவி' என இலக்கிய உலகால் போற்றப் படும் நாலப்பாட் பாலாமணியம்மா இக்கால மலையாள பெண் கவிகளுள் தலையாயவராக மதிக்கப்படுகிறார். இவர் தொடக்க காலம் தொட்டே தனக்கென தனி வழி வகுத்துத் தம் இலக்கியப் படைப்புக்களைத் திறம்பட உருவாக்கி வருகிறார். 'உணர்ச்சிப் பாடல்"களை (Lyric) உருவாக்குவதில் இணையறறவரான பாலாமணியம்மா த னி த் து வ ச் சிந்தனைப் போக்குடையவர் ஆவார். மற்றவர்களின்றும் நடை, அமைப்பு ஆகியவற்றில் சற்று மாறுபட்டவராகக் காட்சிதரும் இவரை உருவாக்கிய பெருமை புகழ்பெற்ற மலையாள இலக்கிய வித்தகரான நாலாப்பாட் நாராயண மேனனையே சாரும், பள்ளியில் அதிகம் பயிலாத பாலாமணியம்மாவுக்கு மாமன் நாலாப்பாட் நாராயணமேேைன தக்க ஆசிரிய ராக அமைந்தார். அவரது பெருந் துணைகொண்டு மலை யாளம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 17