பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாடகத் துறையைப் பொறுத்த வரையில் ஆரம்ப கால நாடகங்கள் சமஸ்கிருத மொழியிலிருந்து கனனட மொழியில் அப்படியே மொழி பெயர்க்கப்பட்டன. அதன் பிறகு ஆங்கில மொழியின செல்வாக்குப் பரவவே ஆங்கில நாடகங்கள் கன்னடததில் மொழி பெயர்க்கப்பட்டன. கன்னட மொழியில் மூல நாடகமாக முதன்முதலில் எழுதப்பட்ட நாடகங்களின கரு பெருமபாலும புராண அடிப்படையில் அமைந்தனவாகும். பினனரே சமூக நாடகங்கள் எழுத்தன. புராண நாடகங்களில் உயர்ந்த இலக்கிய நடையையும் சமூக நாடகங்களில் தூய பேச்சு நடையும் இடம் பெற்றிருபபது குறிப்பிடத்தக்கதாகும். கன்னட நாடகததுறை பல்வேறு சோதனைகளையும் மாற்றங்களையும் பெறறு இன்றுள்ள நிலையை அடைந் துள்ளது. கணனட நாடகங்கள் நடிப்பதற்கென ஒருவகை யும் படிப்பதற்கென இனனொரு வகையுமாக இருவகை களில் அமைந்துள்ளன. சில நாடகங்கள் நடிப்பதறகும் படிப்பதற்கும் ஏற்றவைகளாக அமைந்துள்ளன. இவற் றுள் கவிதை, இசை நாடகங்களும அடங்கும. இக்காலப் போக்குக்கேற்ப எழுதிய நாடகாசிரியர் களில முதன்மையாக வைத்து எண்ணப்பட வேண்டியவர் மறைந்த டி.பி. கைலாசம் அவர்களாவார். இவர் தனக கென தனிப் பாணி ஒன்றைத தோற்றுவித்து நாடகங் களை இயற்றினார். சமூக நாடகங்களை நகைச்சுவை உணர்ச்சி பொங்க எழுதி மக்களின் ஆாவத்தையும் ஆதர வையும பெருமளவில திரட்டினார். இவரது புரட்சிகர மான சமூக நாடகங்கள் அச்சில் வந்து மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றன. அவரது முதல் நாடகமான "டொள்ளுகட்டி' ரசிகர் களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதாகும், கன