பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெலுங்கு இலக்கியம் ஒரிஸ்ஸாவையும் மத்தியப் பிரதேசத்தையும் வட எல்லைகளாகவும் வங்காள விரிகுடாவைக் கிழக்கு எல்லை யாகவும் தமிழ்நாட்டையும் மேற்கே கர்நாடகததையும் தெற்கு எல்லைகளாகவும் கொண்ட ஆந்திரப் பிரதேச மக்களின் மொழியாக விளங்குவது தெலுங்கு மொழி யாகும் தென மொழிகளில் தமிழ், கன்னட மொழிகளுககு அடுததபடியாகப் பழமைச் சிறப்புடன் விளங்குவது தெலுங்கு மொழியே யாகும் இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்தபடியாக தெலுங்கு பேசுவோர்தான் எணணிக்கையில் இரணடாம் இடத்தைப் பெறுகின்றனர். இசைக்கேற்ற இனிய மொழியாக லிளங்கும் தெலுங்கை சுந்தரத் தெலுங்கு , களி தெலுங்கு என் றெலலாம் தமிழ்ப் பாவாணர்கள் போற்றிப் புகழ்ந்துள் ளனர். தெலுங்கு மொழியின் பிறப்புப்பற்றி பல்வேறு கருத்துககள் கூறப்பட்டாலும் சமஸ்கிருத மொழியின பேராதிக்கத்திற்கு உட்பட்ட திராவிட மொழிகளில் முதன்மையான இடத்தைப் பெறுவது தெலுங்கு மொழி யே என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை வழிவழியாக எழுத இலக்கியங்களாக நாட்டுப் பாடல்களும் கதைகளும் தெலுங்கு மொழியில் உருவாகிப் பழக்கத்தில் இருந்து வந்தபோதிலும் எழுத்துருவில் உரு வாக்கப்பட்ட இலக்கியமாக தெலுங்கு மொழியில் உரு வானது தன்னய்யா சமஸ்கிருதத்திவிருந்து தெலுங்கில்