உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 சிறுகதைத் துறையைப் போன்றே கவிதை இலக்கியத் துறையிலும் நிறைபுசழ் எய்திய வர் மாஸ்தி. தூய கனன டச் சொற்களைக் கையாண்டு கவிதை புனைவதில் தனி ஆர்வமும் ஆற்றலும வாய்க்கப் பெறறவர். உள்ளதது உணர்ச்சிகளை உணர்வோவியமாகத திட்ட எளிய சொற்களையே பெரிதும் கையாண்டு கவிதை இயற்று கிறார். மொழியும் நடையும் மிக எளிதாக இருப்பினும் கவிதையின் பருப்பொருள்கள் நுட்பமும் ஆழமும் உடை யனவாக அமைந்துள்ளன. இவ்வுணமை உணராத ஒரு சிலர் இவரது கவிதை களை "கவிதைகள்' எனப் பெயரிட்டு அழைக்க விரும பாது அவைகளை ‘வசன நடைக் கவிதைகள்' என்றே புதுப் பெயரிட்டு அழைககின்றனர். மாஸ்தியின கவிதைகளில் "அருணா' பினனாஹர" முதலியன தலைசிறந்த படைப்புக்களாகும். இவரது கவிதைகளில பெருமபாலானவை பக்தியுணர்வை அடித் தளமாகக் கொணடவைகளாகும். எளிய நனகு அறிமுக மான சாதாரண சொற்களையே சகதிமிக்க ஆயுதங்களா கத தம் கவிதைகளில பயனபடுததி உயர்ந்த தத்துவங் களையெலலாம் உணர்ததி விடுகின்றார். கவிதை வடிவிலும் சுவை குன்றாது கதை கூறுவதில் இவர் இணையற்றவராக விளங்குகிறார் "கெளடர மலலி' (கெளடர் குடுமபதது மல்லி) கனகதாசரு" (கனகதாசர்) முதலியன அவற்றுள தலைசிறந்தனவாகும். மாஸ்தியின் நாடகக் காப்பியங்களுள் குறிப்பிடத் தக்கச் சிறப்புடையது யசோதரா' எனும் நாடகக் காப் பியமாகும் புததரின் அன்புத் துணைவியரான யசோதரா தேவி புத்தரின் பிரிவால் ஏற்பட்ட மனத் துன்பத்தை அடக்கிக கொண்டு அவரது வருகைக்காகப் பொறுமை