இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கேசவன். ஆமாம். இது குழந்தைகள் வண்டி. இதில் சிறுகுழந்தைகளை வைத்து இழுக் துக்கொண்டு போவார்கள். இல்லாவிட்டால் தள்ளிக்கொண்டு போவார்கள்.
கோவிந்தன். இதற்கு நானரக்கரங்கள் இருக்க கின்றன. இரண்டு சக்கரம் வைத்த வண்டிகூட உண்டு .
கேசவன். அதையும் தான் பார்த்திருக்கிறேன். மாட்டு வண்டிகளுக்கு அநேகமாய் இரண்டு
சக்கரங்கள் தான் இருக்கும். குதிரைவண்டியில் இரண்டு சக்கர வண்டியும் உண்டு, தாலூக்கர வண்டியும் உண்டு,