(59) கோவிந்தன், இழுத்துக்கொண்டு போகிற வண்டியில் இரண்டு சக்கர வண்டி இருக்கிறதே, தெரியுமா
கோவன். ஆமாம் அதற்கு ரிக்ஷா என்று பெயர். நீபைக்கில் வண்டி பார்த்திருக்கிறாயா? கோவிந்தன்.-ஓ' என் அண்ண னுக்கு ஒரு
பைக்கில் வண்டி இருக்கிறது அதில் ஏறித்தான் அவன் பள்ளிக்கூடத்துக் - குப் போவான்
கெசவன். தான் கட ஒரு பைலரிக்கில் வண்டி வாங்கித்தரும்படி என் தகப் பனாரைக் கேட்கப் போகி பேன்.
28. வாழை. தென்னை மரம் போல வாழையும் தமக்கு மிக வும் உபயோகமுள்ள ஒரு மரம். வாழைமரத்துக் கும் கிளைகள் இல்லை. இலைகள்தான் உண்டு,
மற்ற மரங்களைப்போல வாழைமாம் கெட்டியாய் இராது: பச்சென்று ஈரமாயும் மெதுவாயும் இருக்கும். அதைப் பட்டை பட்டையாகப் பேர்க்கலாம்.
வாழை இலை நீட்டமாயும் அகலமாயும் இருக் கும். அதில் சாதம் வைத்துச் சாப்பிடலாம். வாழைப் பூவும் வாழைக்காயும் கறி சமைக்க உதவும் வாழைப்பூ ஒரு பெரிய மொக்குப் போல இருக்கும். அதன் இதழ்கள் முற்ற முற்ற
பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/60
Appearance
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
