பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

ரசிகமணி டிகேசி


வெங்கட்டராமன் இப்படியாக ஒரு குழாம். தமிழ் வந்து அதன் அபூர்வ நடனங்களை ஆடிக் கொண்டிருந்தது. எல்லாரும் நன்றாய் அனுபவித்தார்கள்.

நேற்றோடு சங்கம் கலைந்தது. நாலுநாள் போதா தமிழை இணங்காண.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

❖❖❖