பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இரணியன் 50-பேர்கள் நேற்று ராஜபாட்டையில் சென்று கொண்டிருந்தார்கள். களை எதிர்த்திருக்கிறார்கள்; வழியில் தமிழர்கள் அவர் இவர்கள் பதில் ஆரியர் பேசாமல் போய்க்கொண்டிருந்தார்கள். களை ஒருவர் ஹிம்ஸை செய்தால் ஆரிய ஜனங்கள் பதிலுக்குப் பதில் செய்வதில்லையல்லவா? அவர்கள் தாம் தெய்வ பலமுடையவர்களாயிற்றே! அவர்கள் எதிர்க்க வேண்டிய அவசியமுயில்லையல்லவா? பிறகு என்ன நடந்ததென்றால், சக்ரவர்த்தியவர் களின் கட்டளைப்படி அநேக சேவகர்கள் கண், மூக்கு, கை, கால்களை, அறுத்துச் சின்னாபின்னப் படுத்தியதுமன்றி, அனைவரையும் பிணைத்து அரச மாளிகையின் அண்டையில் உள்ள ஒரு பெரிய சாவ டியில் அடைத்து வைத்துள்ளார்கள். காளைக்கு சக்ரவர்த்தி விசாரணை செய்ய எண்ணி இருக்கிறா ராம். விசாரணை என்பது மேலுக்குத்தான். சக்ர வர்த்திக்குத்தான் ஆரியர் என்றால் வேம்பாயிற்றே. அனைவரையும் கொலை செய்யும்படி ஆக்ஞாபித்து விடுவார். நாராயண மந்திர பலத்தால் இந்நாட்டுத் தமிழர்களையும் இந்தச் சக்ரவர்த்தியையும் இதே நொடியில் நிர்மூலப்படுத்துவது எங்கள் போன்ற ஆரியக் குருக்களுக்குக் கஷ்டமன்று. ஆயினும் உமது முகத்திற்குப் பார்க்க வேண்டியிருக்கிறது. சித்ரபானு:- ப்ராண நாதா? எனது தாயும் மற்றும் எனக்கு நெருங்கிய உறவினரும் சாகப் போகிறார் களே! நான் இந்நாட்டின் இளவரசருக்கு, ஓர் ஒப் பற்ற வீரருக்கு மனைவியல்லவா? அந்தோ! என் மாமனாகிய அந்த இரண்யச் சக்ரவர்த்தியை, 'இதே