உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முத்தாயி: பிறகு? மு. கருணாநிதி 127 ஊஹும்! அதெல்லாம் திருமணமான சுகதேவ்: திருமணந்தான் ஆகப் பேகிறதே - முத்தாயி என்மிது உனக்கு இவ்வளவு பிரியம் இருக்குமென்று நான் நினைக்கவேயில்லை. முத்தாயி: அதிருக்கட்டும் - உங்களிடம் ஒரு சேதி பேச வேண்டும். சுகதேவ்: சேதியா? - காதலன் - காதலி - கட்டிலறை-- சிற்றின்பக் கூடாரமே தவிர சேதி பேசும் இடமல்ல கண்ணே ! முத்தாயி: இந்தக் கிண்டல் எல்லாம் செய்யக் கூடாது. சுகதேவ்: என்ன பேச வேண்டும் - பேசு ! முத்தாயி: ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன? சுகதேவ்: ஆண் பாதி ! பெண் பாதி! ஆணும் பெண் ணும் அர்த்தநாரீசுவரர் களாகவே சிருஷ்டிக்கப்பட வேண்டும் என்பது என் கொள்கை. நான் ஆண்ட வனாயிருந்தால் அப்படித்தான் செய்வேன். முத்தாயி: ஆகா சுருக்கமாக சொல்லி விட்டீர்கள் சிக்கலான பெரும் விஷயத்தை! உங்களை அடையும் பாக்கியம் பெற்ற பெண் அதிர்ஷ்டசாலி தான்!-- இன்னு மொன்று கேட்க வேண்டும்- சுகதேவ்: கேள்! முத்தாயி: அதை நான் கேட்டு-நீங்கள் உடனே சொல்ல முடியாது!- நீண்டநேரம் பேசவேண்டும்.