________________
74 இரத்தக் கண்ணீர் திருக்கிறார். இதற்கில்லாமல் அது வேறு எதற்காக? நாளை காலையில் அனுப்பினால் போதுமல்லவா. முத்தன்: போதும் - யாரிடம் அனுப்புவாய். முத்தாயி: என் தோழி சுமதியின் மூலமாக அனுப்பு கிறேன். முத்தன்: நானில்லாவிட்டாலும், அஞ்சல் மனை, வேதா ளத்திடம் கொடுத்துவிடச் சொல்! முத்தாயி: சரி, அது போகட்டும். சாப்பிடுங்கள். என் திணிக்கிறாள். குரல், 66 தின்பண்டங்களை அவன் வாயில் அப்போது சுமதியின் பலத்த முத்தாயி! ஆயிரம் தடவை குளித்துவிட் டேன். ஆற்றிலே தண்ணீரும் அற்றுவிட்டது. ஓடிவா சீக்கிரம்!" "இதோ வந்துவிட்டேன் ' அவசர அவசரமாக முத்தன் வாயிலே தின் பண்டங்களை வைத்து அமுக்கி, அவனைத்திணற அடித்து விட்டு முத்தாயி - குடத்தை எடுத்துக் கொண்டு ஆற்றுப் பக்கம் ஓடுகிறாள். போதே; 46 ஓடும் நாளை, பொன்னுடன் சுமதியை அனுப்பு கிறேன். விலக, மறந்து விடாதீர்கள் முத்தன் வாய் நிறைய உணவு இருப்பதால், பதில் சொல்ல முடியாமல் தலையை ஆட்டுகிறான். முத்தாயி அவனைத் திரும்பித்திரும்பிப் பார்த்துக் கொண்டே போய், சுமதியின் மீது முட்டிக் கொள்கிறாள். சுமதி ன்னும் ஆற்றிலே இறங்கவே இல்லை !- இருவரும் மகிழச்சி பொங்கிட ஆற்றில் நீராடத் துவங்குகிறார்கள்.