உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 காட்சி 26] இரத்தக் கண்ணீர் (திருசங்கு வீடு சுமதி ஓடிவந்து நுழைகிறாள். அவளுடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் முத்தாயி, கண்கள் ஒளிவிட-அவளையே பார்க் கிறாள். சுமதி: முத்தாயி! முத்தாயி: சுமதி, என்ன ஆயிற்று கொடுத்துவிட்டாயா? சுமதி: நல்லவேளை. நான் கொஞ்சம் வேகமாக ஓடியிரா விட்டால் இந்நேரம் அவரைக் கொண்டு போயிருப் பார்கள். முத்தாயி: என்ன--என்ன? சுமதி: ஆமாம் படையிலிருந்து வருகிறேன் என்று அவர் கூறியதும் உடனே பாதுகாப்பில் வைத் விட்டார்களாம். தலைநகரிலிருந்து தளபதியைப் புறப்படும்படி உத்திரவும் வந்துவிட்டதாம். எல்லோ ரும் கிளம்பிவிட்டார்களாம்; அவரையும் அழைத்துக் கொண்டு! பயப்படாதே! அந்த நேரத்தில் நான் போய் வேதாளத்தைச் சந்தித்து தண்டப் பொன்களைக் கொடுத்தேன். இல்லாவிட்டால், உன்னுடையவரை விடுதலை செய்திருக்க முடியாது. அந்த வேதாளம் மிகவும் நல்லவர். முத்தாயி: பிரியமுள்ள தோழி! என்னால் மறக்கவே முடியாது. உன் உ வியை [தழுவுகிறாள்]