பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

121ன் நெஞ்சத்திலிருந்து வெளிப்படுகிறது, நடனமாடுகிறது.

ளிச்சிடும் களவு மின்னிய பறந்து திரிகிறது.

-தோ

லக வாழ்க்கையின் போக்கில் இணைந்தவன் நான்.

—ஈ

பெண்ணே, நீ வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது, உனது அங்க அசைவுகள், கூழாங் கற்களிடையே குன்றின் நீரோடை செல்கையில் பிறக்கும் இன்னிசையை ஒத்திருக்கின்றன.

-ப.ப.

ரேவொரு மலரை அளிக்க உன்னிடம் வந்தேன். ஆனால் தோட்டத்தையே உனக்கு அளிக்க வேண்டும். தோட்டமே உன்னுடையதுதான்.

-மின்

னது நெஞ்சத்தை எளிமையாகவும், தூய்மையாகவும், மனத்தை அமைதியாகவும் வைத்துக்கொள்வேன்.

- ஈ

கிழக்கிற்குக் கடைசி வணக்கம் செலுத்திவிட்டு ஞாயிறு மேற்குக் கடலைக் கடக்க முற்படுகிறான்.

-ப.ப.