உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்போதும் இனியான் 29 செய்து. உடம்பு உள்ளவரைக்கும் பொறிகள் அழியாமையின் அவற்றை அடக்கியதாகச் சொன்னார். முதல்வனை, இனியானை மனத்தே வைத்தேன் என்று கூட்டுக. முதல்வனை, எப்போதும் இனியானை என இரண்டை யும் ஒருங்கே சொன்னால் தேவர்களுக்கும் எப்போதும் இனியான் என்று பொருள் கொள்ளக் கிடக்குமாதலின் அதனை வேறு பிரித்துச் சொன்னார்.) இது நான்காந் திருமுறை ஏழாம் பதிகத்தின் மூன்றாம் பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/38&oldid=1726778" இலிருந்து மீள்விக்கப்பட்டது