என்ன குறை? மனிதனுக்கும் விலங்குக்கும் உடம்பும் அவ் வுடம் பில் உறுப்புகளும் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு மனிதன் ஓடுகிறான்; ஆடுகிறான்; உழைக்கிறான்; தழைக் கிறான். விலங்குகளும் திரிகின்றன; உண்ணுகின்றன. அன்றன்று கிடைப்பவற்றை உண்ணுவதே பெரும்பா லான விலங்குகளுக்கு இயல்பு; நாளைக்கு வேண்டுமென்றோ அடுத்த ஆண்டுக்கு வேண்டுமென்றோ சேமித்து வைப்ப தில்லை.அப்படிச் சேமித்து வைக்கவேண்டும் என்ற அறிவே அவற்றிற்கு இருப்பதில்லை. மனிதன் ஆறறிவுடையவனாதலின் அன்றன்று எல்லா வற்றையும் தேடிக் கொண்டிருப்பதில்லை. பிச்சைக்கார னாக இருந்தாலும் சில நாட்களுக்கு உதவும் ஆடையை அணிந்திருக்கிறான். பல நாட்களுக்கு வரும் பல பொருளைச் சேமித்து வைப்பவர்களைச் செல்வர்கள் என்று சொல்கிறோம். நாம் வருங்காலத்துக்கும் உதவும் என்று தமக்கு வேண்டிய பண்டங்களைச் சேமித்து வைக்கும் மனிதன், பின்னும் தன் அறிவினாலே ஒரு காரியத்தைச் செய்கிறான். எறும்பும் முயன்று மழைக்காலத்திற்கு முன் அரிசியைச் சேமித்து வைக்கிறது; மனிதனும் பண்டங்களைக் கூட்டி வைக்கிறான் என்றால் அவனுக்குப் பெருமை இல்லை.அவனிடம் வேறு ஒரு சிறப்பு இருக்கிறது. மனிதனுக்கு வேண்டிய பண்டங்களை யெல்லாம் ஒரு மிக்க வாங்கி வைத்துக்கொள்ள முடியாது: அவற்றை வைக்க வீட்டில் முதலில் இடம் இராது. வாங்கி வைத் தாலும் அவை நாளடைவில் கெட்டுவிடும். ஆண்டுக்கு ஒரு ம்
பக்கம்:இரவும் பகலும்.pdf/43
Appearance