இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கொட்டு முழவு குழலோசை
கொதிக்கும் பொங்கற் பாலோசை!
கொதிக்கும் பொங்கற் பாலோசை
குமரிப் பெண்கள் பாட்டோசை!
எட்டுத் திசையும் பாய்ந்ததுவே!
இல்லில் இன்பம் நிறைந்ததுவே!
இல்லில் இன்பம் நிறைந்ததுவே
இதயம் வாழ்த்திக் கலந்ததுவே!
2
- 74