பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 79

கருங்கண் க ைட ய, ரு ம் - கரிய கண்ணையுடையவரும்; என்பால் என்மு ன்; குடங்கைக் கொளும் செயல் உள்ளங்கையால் பற்றி மறைக் கும் செயல்.

157

க2லயை விடுத்தவர்பா லன் பி லாதவன் கன்னமத மலையை விடுத்திசல் வென்றவன் சேதுக்கு வாய்த்தவன் புன் புலயை விடுத்தவன் சீராக ராசன் பொருப்பனையீர் சிலையை விடுத்துக் கணைமட்டுந் தொட்டென்ன செய்வதுவே.

கலையை விடுத்தவர் - கலைகளைக் கல்லா திருப்பவர்: அன்பிலாத வன் அன்பு கொள்ளாதவன்; கன்னமதமலை - கன்னிமதத்தையுடைய மலைபோன்ற பெரிய யானை, இகல் - பகை; புன் புலையை விடுத்த் வன் - இழிந்த பா வச் செயல்களை விட்டவன்; சிலையை விடுத்து - வில்லைக் கைவிட்டு; அம்பை மட்டும் தொடுதல் - அம்பை மட்டும் கையில் வைத்திருத்தல்; வில்லைக் கைவிட்டு அம்பை மட்டும் பிடித்துக் கொள்வதால் என்ன செய்ய இயலும், பயனில்லை என்றப்டியாம்: சிலையை - மலைபோன்ற முலையை ; வி டு த் து - வெளிப்படுத்தி, கனை மட்டும் - அம்புபோன்ற கண்களை மாத்திரம்.

158

திருந்தன ச் சேவல் பெடைதிளேக் குந்துறைத் தேவையர்கோன் பெருந்தனக் கோக்க டொழும் ராச ராசன் பெயல் பொங்கிய திருந்தனுக் கோடியன் னயருக்தேனெனுஞ் செம்மொழியார் அருந்தனச் சாத விரதியர் கைத்தே னடக்கலென்னே.

+.

திருந்து அனச்சேவல் - அழகிய ஆண் அன்னம்: பெடைதிளைக்கும்பெட்டை அன்னத்தோடு கூடியிருக்கும்; தேவையார் - இராமேசுவரத்தில் வாழ்வோர்; கோக்கள் - அரசர்கள்; பெயல் - மழை; பெயல்பொ ங்கி அதிரும் என்க. மழை, மி கு த லா ல் கடல் பொங்கி ஆரவாரிக்கும். செம்மொழியர் - நல்லபேச்சினையுடையவர்; அருந்தனச் சாதவிரதியர்அரிய செல்வமாகச் சத்தியோசாத மந்திரத்தைதடைய தவசியர்: சாதம்சத்தியோ சாத மந்திரம்; இளமை, கைத்தேன் அடக்கல் - கையிலே கள்ளை அடக்கி வைத்துக் கொண்டிருத்தல்; அருந்தனச்சாத இாதியர் :