பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 இராசராச சேதுபதி

மலருடறுத்துச் செல்லும் காற்றுக்கு அஞ்சும் இடையினையுடையீர்

நன்று அணிதல் நத்தீர் - நன்கு அலங்கரித்தலை விரும் பீர்; அறுகால்

சிங்கம், காற்று, வணடு:: அறுகாலுக்கு அஞ்சு விரல் அளித்தீர் - ஆறு கால்களுக்கு முப்பது விரல்களாம்; ஆனால் அளித்ததோ அஞ்சுவிரல்: அத்தகு சித்திரத்தால் அழகில்லை என்க. நன்று அணி தனத்தீர் - நன்கு அ ல ங் க ரி க் க ப் ப ட் ட முலையினையுடையீர்; அறுகால் - வண் டு: கண்ணுக்கு உவமை; கண்ணுக்கு ஐந்து விரல் அளித்தீர் என்றது


கண்புதைத்தலைச் சுட்டியவ்ாறாம். அல்ங்காரம் - அழகு.

163

கான றடைகரை யூர்களும் வாவியுங் காண்பினிய மாளு றடையுங் குறுங்காடு நெய்தலும் வாய்ததுகலை வான றடைவககுளுக்ராசராசன் வனகிரியீர் தே ைறடைத்து க் கெர்டுங்தன் ற்ெற்கீத்த திறமென்னையே.

கானாறு அடைகரை ஊர்கள் - காட்டிலிருந்து ஓடிவரும் ஆறு பாயும் கரைகளில் அமைந்த ஊர்கள்; வாவி - குளம்; காண்பினிய - காண்ப தற்கு இனிமையான மான் ஆறு.அடையும் குறுங்கா டு- மான்கள் வழி களில் அலைந்து திரியும் சிறுகாடுகள்; கான், ஆறு, ஊர், வாவி, .குறுங்காட்டு, நெய்தல் என்பன நானில வளமும் உடைமையைக் காட்டும், கலைவான் ஆறு - கலையாகிய சிறந்த நெறி; வனம் - அழகு, காடு: தேன். ஆறு * அழகிய, ஆறு: கொடுங்குன்று:- கரடுமுரடான பாறை: ஆற்றை அடைத்துவிட்டு மேடுபள்ளமான மலைப்பகுதிகளை அளித்த செயலால் விளையும் பயன் யாது ; சிறிதும் இல்லை. தேன் ஆறு = வண்டின் வழி; இங்கே வண்டு என்றது கண்ணைக் குறித்தவாறாம். கொடுங்குன்று - முலைகளுக்கு உவ்மை; தே ன று அடைத்தது . கண்ணை மறைத்ததாம்.

£64

தொனித் திருக் கையிச்ை வேதியர் தோன்றச் சுடர்மகுடம் குனித்திருக் கைதரு சீராசராசன் குளிர்வரைவாய்த் தனித்திருக் கையினர் தந்திரிரண்டு சதாபலங்கள் இனித்திருக்கையில்லையென்ற லெனக்கவை யென் பயனே.

"... H. -- ". Ho. - சிடி

’兰”,_· -" - - - -- ". . . . . - - リー 。 * - "

தொனித்து இருக்கை இசை வேதியர். இருக்கு வேதத்தை இனிய ஓசையுடன் ஒதும். ஆந்தணர் கடின் மகுடம்:குனித்து ஒளிமயமான