பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 இராசராச சேதுபதி

தெளிவு பெற்றவர் ; இருண்டார் - தெ ளிவில்லாதவர் ; அறிவற்றவர். தெளிவுபெற்றவர் என்னும்படி உண்மை அல்லாவற்றையும் தெரிவிக்கின்ற நீர், அறிவுமய்ங்கியாரைப் போல மறைந்து கொள்வது உம் நிலைக்குப்

பொருந்துவதன்றாம் என்றவாறு . ஒளிக்கை - மறைகை; மெய்ம் முழுதும் - உடம்பை எல்லாம் : இங்கே உடம்பு என்றது முலைகளைக் குறித்தபடியாம். இருளை விரும்பியவர் போல ஒளியாகிய கண்ணை

மறைப்பது தகாது. ஒளி - ண் ; ஒளிக் கையுற்றால் ன் க.

1 G7

மாத கன் மார்பிடை வைத்தவன் சோலை மலையழகன் கோதகன் முத்து வயல்கொள்ள வைத்த குலத்தலைவன் போதக மீது வருராச ராசன் பொருப்பனையிர் --- காதச ன் கண்மேவு கையுடை.யிர்போத கம்.விடுத்தே.

f

மாது அகல் மார்பிடை வைத்தவன் - திருமகளை மார்பில் கொண்ட வன்; சோலைமலை - திருமாலிருஞ்சோ லைமலை; கோது அகல் முத்து = குற்றம் நீங்கிய முத்து. முத்துவயல் கொள்ள வைத்தவர் சீராசராசனின் முன்னோர்; போதகம் - யானை ; காதகன்கண் மேவுகையுடையீர் - கொலையாளிடம் சேர்ந்துள்ளிர் ; போதகம் விடுத்து - உபதேசத்தைப் புறக்கணித்து. காது அகல் கண் மேவு கையுடையீர் - கா தளவு நீண்ட கண்களில் பொருந்திய கையையுடையீர் ; போதகம் விடுத்து - முலை யானைகளை வெளிப்படுத்து.

168

-

விடம் பிடிக் கின்ற விழியார் மடல்வரு வேள் பகைஞர் இடம்பிடிக் கின்றவன் சீராச ராச னிருங்கிரியீர் அடம்பிடிக் கின்ற கரிக்கொம் பிடிக்கைக் கயருமென் முன் உடம் பிடிக் கையுற்று நின்ற லவர்க்கென், னுரைப்பதுவே.

விடம் பிடிக்கின்ற விழியார் - நஞ்சு பொருந்திய கண்ணைப் படைத்த மகளிர் ; வேள் - மன்மதனுக்கு ஒப்பான அழகன் , பகைஞர் இடம் - பகைவர் நாடு ; அடம்பிடிக்கின்ற கரி - அடங்காது மதங்கொண்டுள்ள யானை, கரிக்கொம்பு இடிக்கைக்கு அயரும் - யானையினுடைய தந்தம் இடித்தலால் சோர்ந்து விழும் என் முன்பு; உடம்பிடி - வாள்; யானையின் இடியால் சோர்ந்து விழும் என்முன் வாளை ஏந்தி வெறிதே நின்ருல் என்ன பயன் ; அதனைத் தாக்கி என்னைக் காத்தல் வேண்டாவோ