பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 இராசராச சேதுபதி

சுறவு, மகரம், சேல் - மீன்வகைகள்; கடற்சேர்ப்பால் - கடல் சேர்ந்துள்ளமையால்; செம்பிநாடு- சேதுநாடு செயதுங்கன் வெற்றியால் சிறந்து விளங்குவோன்; தீயவரை - கொடியோரை ஊர்ப்பால் இலாத வன் - ஊரில் கொள்ளாதவன்; காயத்திரி - காயத்திரி மந்திரம் : காயத்திரி மந்திரத்தை ஒதாது விடுத்தாரைப் பார்ப்பார் அலர் என்ற சொல்லுவர். பார்ப்பார் இலை என்பர் - பார்க்கின்ற கண்கள் இல்லை என்பர்; கண்ணை மறைத்துள்ளமையால் கண் தெரியாமை குறிப்பித்த வாறாம்; காய் அத்திரி விடில் - அத்திரி - மலை முலை; வருத்தும் முலைகளை விடுத்ததால் என்பதாம்.

17G.

உடலாறவு றுவன்ட மிடிப்புல வோர்கவிக் கூரும்பொன்னும் இடலாற்று சேது பதிராச ராசன் வெற் பேக்திழைகைம் மடலாற் கடலடைத் தாய்கந்த மாதனமட் டுக்தர் தாப் கடலாடிப் பின் மலை யேறிக்கல் யாணங் கிருதுமெற்கே.

துவண்ட - வாடிய; மிடிப்புலவோர் - வறுமையுற்ற பலவர்; வறுமை புற்ற லவோருக்கு நன்கொடையாக ஊரும் பொன்னும் தருபவன் சேதுபதிரா சன்: கடலாடி - கடலிலே நீராடி ; கடல் நீராடி மலைiேல் ஏறி நற்செயல் செய்யக் கருதுகிற எனக்குக் கடலை அடைத்துவிட்டுக் கந்தமாதனமலையை மட்டும் தந்துள்ளாய் என்பதாம். கல்யாணம்

நற்செயல், திருமல்எம்; கடலாடி - அல்குல் கடலில் படிந்து மலையேறி. மூலைகளாகிய மலைகளை அணைந்து: கல்யாணம் கருதும் எற்கு

கலவியை விரும்புகிற எனக்கு: கைம்மடலால் கடல் அடைத்தாய்

கையினால் கடல் போன்ற கண்ணை மறைத்துள்ளாய்; கந்த மா தன்ம் மட்டும் தந்தா ய் - வாசனைக் கலவை மணமுள்ள திரு இருக்கும் முலைகளை மட்டும் கொடுத்துள்ளாய் .

i.77

தனத்துணை யாக்கொண்ட செந்தமிழ் வாணர் தழைக்கவெண்ணி எஅனத்தையு மீகின்ற சீராச ராச னிருங்கிரியீர் அனைத்தையு மேற்பாரதிகார முள்ளவராவடைந்தேன்

r = 1

றினத்துணை யுக்தெரி ய்ேனுங்கள் குத்தி கார்மிதே.

துணை - காப்பு ; செந்தமிழ்வாணர் - செந்தமிழில் வல்ல புலமை யாளர் ; தழைக்க - செழித்து வாழ : ஏனைத்தையும் - எல்லாவகைப் பொருள்களையும் இருங்கிரி - .ெ பரி ய ம ைல ; அதிகாரமுள்ளவர்