பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ ரு துறை க் கோவை 10.5

212

r-+

மருக்தெனச் செந்தமிழ் வான்புல வோர்சொன் மதுரகவி விருந்தெனக் கொள்கின்ற சீராச ராசன் வியன் சிலம்பில் முருக்தெனத் தந்த மிளர்வீர்கல் லாரென் மொழிபடைத்த பெருந்தனக் காரர்க்குக் கண்ணுேட்ட மின்மை பெரும்பிழையே.

மருந்து - அமுதம்; அமுதம்போன்று இனிய செந்தமிழ் என்பதாம்: வான்புலவோர் - சிறந்த புலவர்; மதுரகவி - இனிய பாடல்; நால்வகைக் விகளுள் ஒன்று. விருந்தென - விருந்தாக, புதுமையாக; வி ய ன் சிலம்பு - பெரிய மலை; முருந்து - இறகின் அடி முள்; தந்தம் - பல்: நல்லாம் - நற்குண நற்செயலுடையவர்; பெண்டிர். பெருந்தனக்காரர் - பெரிய செல்வர்; கண்ணோட்டம் - கருணை, இரக்கம்; பெரும் பிழை - பெரிய குற்றம்; பெ ரு ந் தனக்காரர் - பெரிய முலையினை யுடையவர்; கண் ஒட்டம் இன்மை - கண் பார்வை இல்லாமை; அதாவது கண்களை மறைத்தமை.

218

வெளியிலே யாகக் குழுமிய முன்றிலில் வேந்தர்தொழ விளியிலை வேல்கையி னன்தள வாய்வழி வேந்தனுென் ர்ைக் களியி2ல யாயவன் சீராச ராச னணி வரைவாய் ஒளியிலை யாயின் பணத்தை யெவரு முருரென்பரே.

வெளியிலையாக - வெற்றிடம் சிறிதும் இல்லையாம்படி, முன்றில் - அரண்மனை முற்றம்; விளி இலை வேல் - கொல்லுதலைச் செய்யும் இலைவடிவான் வேலாயுதம்: விளி - இறப்பு: அழைக்கின்ற என்றும் ஆம். தளவாய் வழி - மறவர்குலத்தின் வழி; ஒன்னார் - பகைவர்; அளி - கருணை; அணிவரை - அழகிய மலை; ஒளி இலையாயின் - அறிவு ஒளி இல்லையானால்; பணத்தை உறார் - பொருளை அடையப் பெறார்; ஒளி - கண், கண் இல்லையாயின் என்றது கண்களை மறைத் தமையை, பணத்தை - பாம்பின் படம்போ ன்ற அல்குலை.

214 மண்டளிப்பாட் லறமுல்லை மாலையன் வண்டமிழ்ச்சீர் கண்டளிப் பானெங்கள் சீராச ராசன் கரந்தையன் னுப் வண்டளிப் பார்கைக்குச் செண்டளிப் பார்மற்று வண்டுக்குக்கை

___ _ ث --سمجھا - --- -F-----a

m. مفہ H ---- --- **- - * * * _ = - கொண்ட்ளிப் பாரு முளரோ சொலாயிக் குவலயத்தே.

_ _

14