பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 159

B33

மஞ்செனத் தந்த கொடைப்பாற் கரவள்ளன் மைந்தன்பொய்யை கஞ்செனத் தள்ளு பவன்றேவை காவலன் கற்றமிழ்க்கு கெஞ்சனைத் தும் மகிழ் சீராச ராச னெடுங்கிரிவாய் அஞ்சனக் கண்ணரு ளாதார்க்கு வல்லமை யாதென லே.

மஞ்சு - மேகம்; தள்ளுபவன் - நீக்குபவன்; அஞ்சனக் கண் - கரிய கண், மைதீட்டப்பெற்ற கண் ; வல்லமை - ஆற்றல், திறமை, கண்ணால் பார்த்துக் கருணை காட்டாதாருக்கு வல்லமை யாது என்று சொல்ல இயலும், ஆற்றல் எதுவும் இல்லை என்றபடி, அஞ்சனக் கண் அருளாதார். கண்ணை மறைத்திருப்பவர்; வல் - குது , முலை; அமையாது Sт6лтsi) — பொருந்தாது என்று சொல்லுதல் காண் என்றவாறு. .

B34

பெருக் தானே மன்னர் செருவென்ற விரப் பெருமிதத்தோன் மருந் தான வின் கவி மா?லய முல்லையின் மாலையுந்தோள் பொருந்தானே வேந்தனெஞ் சீராச ராசன் பொருப்ப2னயாய் திருந்தானே யேற்றங்கண் டோங்காட்டு நன்கு திரையேற்றமே

பெருந்தானை - பெரும்படை, செரு - போர்; மருந்து - அமுதம்: மருந்தா ன இன்கவி - அமுதம் போன்ற இனிய பாடல்; மாலை தோள் (3) t I fi ருந்து ஆனை வேந்தன் என்க. பொருப்பு - LD5גה6 קס ; திருந்து - ನಾ 5T யேற்றம் கண்டோம்; நன் குதிரை யேற்றமும் காட்டும் என்பது வெளிப் பட்ை. திருந்து ஆனை ஏற்றம் - அழகிய முலை வெளிப்பாடு; நன்கு திரை ஏற்றம் காட்டும் - திரை - கடல், கண் கண்ணின் உயர்வையும் காட்டும்; மறையாதீர் என்றபடி

835

தென்பாற் றமிழ்வளர் நாடாளு தற்குச் செகமுதித்த கன்பாற் கரன் றரு சீராச ராச னளிர்வரைவாய் இன்பா னிறைந்து மமிழ்தா யிருந்து மினிமைக்கனே அன்பாற்கை வைத்து மெனக்க தி கார மரும்பினதே.

தமிழ்வளர்நாடு - சேது நாடு; செகம்-பூமி, இன்பால் நிறைந்தும்

இன்பத்தால் நிறைவுற்றும்; இனிமைக்கண் அன்பாற் கைவைத்தும் இனிமையில் அன்புடன் தோய்ந்தும்; அதிகாரம் அரும்பினத