பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இராசராச சேதுபதி

பகைவர் ; ஒள்வாள் விசிறு மதப்புலி - ஒளி .ெ ப ா ரு ந் தி ய வாளைச்

சுழற்றுகிற எழுச்சியுடைய புலிபோல்வான் ; ஈந்து எய்ப்பு அடையாகவன் - கொடுத்து இளைப்பு அடையாதவன் : எழில் - அழகு கைப்பு

அடையார் என நி ன் ற ார் - கசப்பு அடையாதவர் என்று CJ ... υίλωι: நின்றவர் ; கயத்தலை அளித்தார் - தாம் கசப்பு அடையார் எமக்குக் கசப்பு அளித்தார் என்றவாறு. கயத்தல் - கசத்தல். கைப் படையா - கையிற் படையாகிய கண்ணுடையார்: கயத்தலை - யானை மத்தகம் .

U5R 5V •

59

ஒருகலை மானுந் திருமா மகளு முடனிலங்க வருகல வாணர்க்கெஞ் ஞான்று மளித்து மதுரகவி பருகலை வேட்டவன் சீராச ராசன் பனிமலையிர் பெருக2ல வேண்டினன் குன்று.தலைத் தந்த பெற்றியென்னே.

ஒரு கலைமான் - ஒப்பற்ற கலைக்குரியளாய கலைமகள் , திருமா மகள் - செல்வத்திற்குரிய இலக்குமி ; கலைவாணர் - கலையில் வல்ல புலமையாளர் , எஞ்ஞான்றும் - எப்பொழுதும் ; மதுரகவி - இனிமை யான பாடல் : பருகலை வேட்டவன் - செவி மடுத்தலை விரும்பியவன் ; பெருகலை வேண்டினன் - வளர்தலை விரும்பினேன். ; குன்றுதலைத் தருதல் - குறைதலைத் தருதல் ; பெற்றி - தன்மை ; வளர்தலை விரும்பி, யவர்க்குக் குறைதலைத் தருவது ப்ொருத்தமில்லை என்றவாறு. பெருகு அலை - பெருகிய அலையாகிய கண்; குன்று. தலைத்தருதல் - கு ன்று ஆகிய முலை எதிர்ப்படுதல்.

go

கி2ளவிட்டி லாதியெட் டீதியு மின்றிக் கிளர் செம்பிய ருளை விட்ட வாம்பரிச் சீராச ராச னுயர் கிரிவாய்த் த2ள விட்டு மாச்சீர் மயங்கவிட்டீாகொச் சகம் விடுத் தீர்

கொளே விட் டவா மொழி யீர்காரிகிைவைத்துக் கொண்டென்னையே.

கிளை விட்டில் - பெருக்கமுறும், விட்டில் பறவை ; கூட்டமான விட்டில் பறவை ஆதி - முதலிய ஈதி - துன்பம் கேடு , எட்டு ஈதியாவது விட்டில், கிளி, எலி, நால்வாய், வேற்றரசு, தன்னரசு, மிக்க பெயல், பெயலின்மை. செம்பியர் - செம்பிநாட்டார் ; உளைவிட்ட வாம்பரி - பிடரிமயிர் விரிந்த தாவும் குதிரை , தளை விட்டு பாவில்