பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 33

ளை தவிறவிட்டு; மாச்சீர் - தேமா முதலிய மாச்சி கொச்சகம் - கொச்சடிப்பா காரிகை - கட்டளைக்கலித்துறைப் பாடல். தனை விட்டு மாச் சீர் மயங்கவிட்டீர் - கட்டு விடுத்து மா ஆகிய முலையின் சீரில் யான் மயங்கும்படி செய்தீர் ; கொச்சகம் விடுத்திர் - கொய்ச.மாகிய உடையை விடுத்திர்; கொச்சகம் - ஆடை , கொளை விட்டு அவா மொழி யீன் - கொளை - பண்; பண்ணைவிடுத்துக் காதலிக்கும் சொல்லிர் ; காரி கை வைத்துக் கொண்டு - விடமாகிய கண்ணைக் கையில் வைத்துக் கொண்டு. காரி - விடம். காரிகை வைத்துக்கொண்டும் காரிகை இலக் கணம் தெளியாமல் தளைவிட்டு மாச்சீரும் மயங்கவிட்டீரே. இதுவோ தும் காரிகை இயல் என்றவாறு.

G1

பெருகெழு பானிரு பாளைய காரர்.பொன் பெய்துதொழு முருகெழு பூங்கழற் சீராச ராசன் முதுவரையீ ருருகெழு மாலைமாற் றுந்துங்கல் வஞ்சியு முங்குவிட்டுத் திருவெழு கூற்றிருக'கையுங் கையாக்கிய செய்தியென் னே.

பெருகு - செல்வம் முதலியவற்றால் வளர்ந்துள்ள எழுபானிரு பாளையகாரர் - எழு பததிரண்டு பாளையகாரர் : சேதுபதியின் ஆணைக்கு உட்பட்டார். இவர் ; பொன் பெய்து - பொன்னைக் கப்ப மாகச் சொரிந்து உருகெழு பூங்கழல் - நல்ல வடிவம் பொருந்திய அழகிய வீரக்கழல் உருகெழு என்பதற்கு அச்சம் நிறைந்த என்றும் உரைக்கலாம். முதுவரை - பழமலை ; உருகெழு மாலைமாற்று - நல்ல வடிவம் பொருந்திய மா லைமாற்று; பிரபந்த வகை. துங்கல் - பாவின் ஒசைவகை ;- வஞ்சி - பாவகை ஊங்குவிட்டு - புறத்தே போக்கி , திரு வெழுகூற்றிருக்கை - பிரபந்தவகை. கையாக்கிய - கைப்பற்றிய , செய்தி - செயல். உரு கெழு தூங்கல் - உட்கு பொருந்திய மயக்கத்தை மாற்றுகின்ற துாங்கலாகிய யானை போன்ற முலையை ; வஞ்சியும் ஊங்குவிட்டு - வஞ்சிக்கொடி போன்ற இடையின் மேலே டோக்கி , திரு எழு கூற்று இருக்கை - அழகு எழுகின்ற எமனுக்கு இருப்பிடமாகிய கண். அழகாலே ஆடவரைக் கொல்லுதலால் திருவெழு கூற்ருயிற்று. கை யாக்கிய செய்தி - கையினால் உள்ளடக்கி மறைத்த தன்மை.

G2

மத்தக் தலைவைத்த சீராம நாதர் மலர்ப்பதத்தை ாகித்தர் தலைவைக்குஞ் சீராச ராச னெடுங்கிரியீர் சித்தர் தலையளி செய் பீர் கடலிற் றிருக்கைவைத்து முத்தர் தலையளித் தீரின்ப வளத்தை முன்னுமெற்கே.

5