பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை + 1

நாதம் - இசை, ஏற்கும் - ஒக்கும்; குயின்மொழியார் - குயிலின் குரல்போன்ற இனிய பேச்சினையுடையார்; நலத்த கற்பு - நன்மை விளைவிக்கும் கற்பு; மாதர் கற்பினால் மாதந்தோறும் மூன்று மழை தவறாது பெய்யும் பெருமை படைத்தது முகவைப்பதி. முகவைப் போதத்துக்கு - முகவையாகிய மலருக்கு ஏற்றமன் - தகுந், மன்னன்: பொருப்பு - மலை; கஞ்சம் - வெண்கலம், தாமரைக்கை. தாமரைக்கை சங்கீதத்திற் கேற்காது தாளத்திற்கு ஏற்கும். கீதம் - வண்டு, கண்: தாளம் - இங்குத் தனம். கை கண்ணுக்கு ஏற்காது தா ளத்திற்கு ஏற்கும்

எனறபடி .

78

பரித்தாய் வருபடைச் சீராச ராசன் பரம்பையன்னுய் விாததாய் சிலப்பதி காரத் தினை மணி மேகலையைத் தெரித்தா யினியெமைச் சிந்தாமணிக் கண்ணுங் தேற்றுவித்தால் உரித்தாாற் கல்விக் கிடையே தலையெழுத் துற்றதுவே.

பரிந்தாய் வருபடை - குதிரை தாவி வருகின்ற சேனை: பரம்பைபரமக்குடி என்னும் ஊர்; சிலப்பதிகாரத்தினை விரித்தாய் - சிலப்பதி காரத்தை விரிவாக விளக்கினாய் , மணிமேகலையைத் தெரித்தாய் - மணி மேகலைக் காவியத்தை நன்கு தெரியும் வண்ணம் உரைத்திாய்: சிந்தா மணிக்கண்ணும் தேற்றுவித்தால் - சீவக சிந்தா மணிக் காவியத்தையும் தெளியும்படி சொன்னால், உரிய நல்ல கல்விக்கிடையே தலைமையான எழுத்துக்களிாகிய இக்காவியங்கள் வந்து பொருந்தியது. சிலம்பு அதி காம் - மலைபோன்ற முலையின் ஆட்சி; மணிமேகலை - மணிமேகலை அணிந்த இடைப்பகுதி அதாவது அல்குல்: இனி எமை - இனிமேல் எம்மை சிந்து ஆம் அணிக் கண் - கடலாகின்ற அழகு பொருந்திய கண் சிந்து - கடல்; கல்விக்கு இடையே தலையெழுத்து உற்றது - கலவி தலையெழுத்து 'அ' ; கல்வி என்னும் சொல்லிடையே அ சேர்ந்தால் கலவி என்றாகும்; உரித்தாம் - உரியதாகும், கிட்டும்.

79

கொடையே படைத்த தமிழ்மா?ல யோடு குலாவுமுல்லைத் தொடையே கமழ்புயன் சீர்ாச ராசன் கழியலன் னிர் இ.ை யே பிடியுமி லாமணல் வேலு மிலாமலென்ைே

புடையே யகன்றகொம் பீந்தீர் மதனை வெல் பூசலுக்கே.

6