பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இராசராச சேதுபதி

கொடையே படைத்த தமிழ்மாலை - கொடுத்தலை அடைகின்ற தமிழ்ப்பாமாலை , கு ல ா வு ம் - தேன் பொருந்திய ; கமழ் புயன் - மனக்கும் தோள்களையுடையவன் ; சுழியல் - திருச்சுழியல் என்னும் ஊர் ; இது ஒரு சிவதலம். இடையே பிடியும் இலாமல் - இடையில் பிடிக்கின்ற கைப்பிடியும் இல்லாமல் , நல்வேல் - சிறந்த வேலாயுதம் , புடை - பக்கம் ; கொம்பு - கம்பு, தண்டு ; டியுமில்லாமல் வேலு மில்லாமல் வெறுங் கம்பைமட்டும் கொடுத்தால் எங்ங்னம் வெல்லமுடியும் என்பதாம். இடையே பிடியும் இலாமல் - இடையானது பிடியளவுகூட இல்லாமல் : நல் வேலும் இலாமல் - நல் வேல் போன்ற கண்ணும் இல்லாமல் : புடையே அகன்ற, பக்கங்கள் பருத்த கொம்பு - யானைக் கொம்பு, தனத்துக்குவமை. மதன் - மன்மதன், மதனை வெல் பூசல் -

மதனை வெல்கின்ற போர், கலவிப்போர்.

80

சாமந்தப் பாது பெரும்பாரி சூழ்தலிற் றண்முகவைக் கேமர் தப் பாதவன் சீராச ராசமன் னேர் வரைவாப்க் காமக்தப் பாத கண் டேருர் சிலம் பையெங் கைக்களித்தார் தாமந்தப் பாத சரங்கையிற் பூட் டிர்ை தக்க தன்றே.

சாமந் தப்பாது - ஒவ்வொரு சாமப்பொழுதும் தவறாது பெரும் பாரி சூழ்தல் - மிகுதியான கொட்டு முழக்குடன் இராக்காவலாளர் சுற்றி வருதல் . பாரி - இராக்காவல் , இராக்காவலாளர் பாடல். பாரிய

தடங்கிய தடங்கியது பாடல்’ என்கிருர் கம்பர். தண் - குளிர்ச்சி ஏமம் - காவல்; ஏமம் தப்பாதவன் - கா வலில் சிறிதும் பிறழாதவன்; எர் - அழகு; காமம் தப்பாத கண்டு - விருப்பம் குறையாமையைப் பார்த்து; சிலம்பைக் கைக்களித்தார்; பாதசரம் கையிற்பூட்டினர்; சிலம்பு, பாதசரம் இரண்டும் காலணிகள்; இவற்றைக் கைக்கு அணிந்தது முறையன்று என்பதாம். தக்கது அன்று - முறைய ன்று. சிலம்பு - மலை, முலை; எம் கைக்கு அளித்தார்: எம்முடைய கையில் கொடுத்தார். தா. மம் தப்பாத சரம் கையிற் பூட்டினர் - ஒளி குறையாத அம்பம் கண்ணைக் கையால் மறைத்தனர்.

81

மைக் கூற்ற மாரப் பொருஞ்சென்னி கண்ணுகி வண்டமிழ்க்கு மீ.க்கூற்ற மாங்க விக் கூத்தன் மலரியன் வேளிரரும் பைக் கூற்ற கேர்செம்பிச் சீராச ராசன் பருவரை வாய்க் கைக்கூற்ற முள்ளாய் தளர்விடைக் கேதக்து காத்தருளே.