பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 43

மைக் கூற்றம் - கரிய இயமன் , ஆர - நிரம்ப உண்ண பொரும் . போ செய்யும் ; சென்னி - சோழன். சோழனுக்குத் துணை வலியாக உதவுபவர் சேதுபதிகளாதலின் கண் என்று சிறப்பித்துள்ளா 十, மீக்கூற்றம் - பெரும் புகழ் கவிக் கூத்தன் - கவிபாடுதலில் ஒட்டக்கூத்தனை ஒப்பா ன் ; மலரியன் - மலரி என்னும் ஊருக்கு உரியவன் ; வேளிர் - குறுநில மன்னர் ; கைக்கு ஊற்றம் உள்ளா ய் - கையில் வளம் உடை யாய் , தளர்விடை - தளர்ச்சியுறும் காலம் ; கைக் கூற்றம் உள்ளாய் -

கையின்கண் கூற்றமாகிய கண்ணையுடையாய் , தளர்வு இடை - முலை யின் பாரத்தால் துவளுகின்ற இடை. கைக்கு ஊற்றம் உள்ளாய் - கைக்கு ஊன்று கோல் உள்ளாய் ; கையைக் கண்ணில் வைப்பதைவிட

இடையில் வைப்பதுமேல் என்றும் உரைக்கலாம்.

82

பூணுங் கொடைப்பாற் கரசே துபதி புரித வத்தான் மானுர் தமிழைப் பரிபா லனஞ்செய்ய வர் திசையே பேனும் புய சலன் சீராச ராசன் பிறங்கலன் னிர் காணுங்கைக் கொண்டுமென் னுேமத னெ ப்யு கடுவினின்றே.

கொடை பூணும் - கொடையைக் கைக்கொண்டிருக்கும் : மானுந் தமிழ் - மாட்சிமை பெற்ற தமிழ் பரிபாலனஞ் செய்தல் - காத்தல் ; இசை - புகழ் ; புயாசலன் - புய அசலன் - தோள்களாகிய קנה להם להם בו LLI உடையவன் ; பிறங்கல் - மலை ; நாண் - நாணம், வில்லின் நாண் : மதன் நாண் - வண்டு : வண்டு என்றது கண்ணை. மதன் - மதன் பீடமாகிய முலை : மதன் - மன்மதன் ; நடு - இடை, வில்லின் நடு. இடையும் ஒன்று இல்லாதது , மதன் இடையில் நின்றும் எய்வான் என்றும் கூறலாம். நற்காஞ்சிக்கும் வடமலைக்கும் நடுவில் வெளியே வேள்தனை விட்டு’ என்ருர் பிறரும்.

8 B

தொடுவேலே காப்ப ணு,ளசேது காக்கு முத்துங்கசிங்கம் அடுவேற் படைக்குமன் சீராச ராச னணி வரையிர் நடுவே முத2ல யெறிந்திரண் டாக்கியெ ன் னன் மனமா படுவே தனே தவிர்த் தீர்கையிற் சக்கரம் பார்த்திலனே.

தொடுவேலை - தோண்டப்பட்ட கடல்: சகரரின் குமாரர்களால் தோண்டப்பட்டது என்பது புராண வரலாறு. நாப்பண் - நடு : உத்துங் கம் - உயர்ச்சி, எழுச்சி ; அடுவேல் - கொல்லும் தன்மை படைத்த வேல்: