பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இராசராச சேதுபதி

முதலை - நீர்வாழ்முதலை, தனம் , எறிந்து இரண்டாக்கி - ஆயுதம் வீசி இரு கூறுபடுத்தி ; இரண்டாக வெளிப்படுத்து. மனமா - மனமாகிய குதிரை ; வேதனை தவிர்த்தீர் - துன்பத்தைப் போக்கினர் கையில் சக்கரம் - கையில் கொண்ட சக்க ராயுதம். கையில் சக்கு அரம் - கைக் குள் மறைந்த கணனாகிய வேலை, அரம் - வேல்.

84

காரானே கூக்குரல் பிற்படச் சென்றது காத்த துழாய்த் தாரா2னப் போற்றிய சீராச ராசன் சயிலமன்னிர் சீரான பிள்ளைப் பருவத் தொழுக்கமுங் தீர்ந்துமென்ைே வாரா?ன காட்டிகஞ் சப்பாணி யுற்றணிர் மங்கையரே.

காரானை - கரிய ஆனை, கசேந்திரன். கூக்குரல் - அபயக்குரல்: துழாய்த் தாரான் - திருமால்; சயிலம் - மலை; சீரான - சிறப்பான; பிள்ளைப்பருவத்து ஒழுக்கம் - சிறு பிள்ளைப்பிராயத்தில் செய்யும் செயல் 4. ஸ் , அதாவது செங்கீரை, சப்பாணி, வாரானை போன்றவை. வாரானை காட்டி - வருதலை வெளிப்படுத்தி; சப்பாணி - கை சேர்த்துக் கொட்டும் செயல்; வாரானை, சப்பாணி இரண்டும் பிள்ளைப்பருவத்து ஒழுக்கங்கள். வார் ஆனை காட்டி - வாரால் கட்டப்பெற்ற ஆனையாகிய முலையை வெளிப்படுத்தி, நஞ்சு அப் பாணி யுற்றனிர் - நஞ்சாகிய கண்ணை அக் கைகளில் கொண்டுள்ளிர்; கண்களை மறைத்தீர் என்பதாம்.

85

கம்மிடை சோலை புடைசூழ் முகவைக் கவினகரான் தெம்மிடை போர்வென்ற சீராச ராசன் றிகிரியிலுக் தம்மிடை யோகவை வைத்தது காட்டிய தன்மை கண்டோம் உம்மிடை யேகுறை யாங்காரி யங்கைக் குவந்துமென்னே.

கம் மிடை சோலை - மேகங்கள் நெருங்கித் தவழும் மரச்சோ லை; கவின் ந நரான் - அழகிய நகரையுடையவன். தெம் மிடை போர்: f 'நெருங்கிவந்து .ெ ப ா ரு ம் போர்; இடையே - இடையில் ! הם a הכפו: நவை வைத்துக் காட்டிய தன்மை - குற்றத்தைத் த ா ங் கி யு ள் ள தன்மை; இடைமட்டும் இல்லாமையாகிப குறை; குறையாங்காரியம் - குறைவுபட்டிருக்கும் செயல்; கைக்கு வந்தும் - கையிடத்து வந்தும். தம் இடையே 'ந' வைத்தது. - தநம், முலை; காட்டிய தன்மை - வெளிப் படுத்திய நிலை; காரி அங்கைக்கு உவந்தும் என்னே - விடத்தன்மை பா ன கண்ணை உள்ளங்கையால் மறைத்தது எதற்காக.