பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 4.

5

86

பண்டன முர்ந்தவன் வேத முறைப்படி பாவியரைத் தண்டன ஞ செய்விக்குஞ் சீராச ராசன் சைலத்திலே கொண்டன் றன குழன்மயி லேயுனைக் கூர்ந்துகண்டார் கண்டனங் கண்டனங் கண்டில மென்று கலங்குவரே.

பண்டு - முன்பு, பழமை; அனமூர்ந்தவன் - அன்னம் ஏறிச் செல்லும் பிரமன்; வேதமுறைப்படி - வேதம் விதித்த விதி முறையில்; பா வியர் - பாவத் தொழில் செயும் கொடியோர். த ண் ட ன ம் - தண்டனை : கொண்டல் - மேகம்; குழல் - கூந்தல்; மயிலே - மயில்போன்ற சாயலை யுடைய பெண்ணே. கூர்ந்து கண்டார் - கூர்ந்து நேர்க்கியவர். கண் தனம் கண்டனம் - கண்ணோடுகூடிய முலையைப் பார்த்தோம்; கண் தனம் கண்டிலம் - கண்ணாகிய செல்வத்தைப் பார்த்தோமில்லை. காட் சியும் காட்சியின்மையும் உடைமையால் பார்த்தனம், பார்த்திலம் என்று கலங்குவர் என்பதாம்.

87

வேலையி டர்ப்பவ தாபும் பயந்துதன் மேவினர்க்குச் சோலை யெனக்குளிர் மாராச ராசேச் சுரிபதுமக் காலை யுளத்தணி சீராச ராசன் கன கிரியீர் கோலே யொளிப்பர்கொல் பாம்பு படம் விரி கொள்கைகண்டே.

வேலை இடர்ப்பவ தாபம் பயந்து - கடல் போல் மிகுந்த துன்பம் தரும் பிறவித் துயருக்கு அஞ்சி ; மேயினர்க்கு - அடைந்தவர்களுக்கு சோலையெனக் குளிர் - நிழல் நிறைந்த சோலைபோலக் கு எளி ர் ந் த க ரு ைன பு ரி யு ம். மாராசராசேச்சுரி - சேதுபதிகளின் குலதெய்வம்; பதுமக்கால் - தாமரை மலர் போன்ற திருவடி. கோல் - கம்பு : பாம்பு படம் விரித்து வருதலைக் கண்டு அதனை அடித்து விரட்ட உதவும் கம்பை மறைத்து வைப்பார்களோ , கோல் - அம்பு, கண் : பாம்பு படம் விரிகொள்கை - பாம்பு படம் விரித்தாற் போலத் தோற்றும் அல்குல் வெளிப்படு நிலை ,

88

எம்மாண் புளவேந்த ருக்தொழுஞ் சேதுமன் னேற2னய செம்மாண் புளசெம்மல் சீர்ாச ராசன் சிலம்ப2னயாய் அம்மா சுகந்தரு வாயென் றிரந்தேற் கதுமறைத்துச் சம்மா விருபெருங் கோட்டானே யிங் தீர் சுகமில்லையே.