பக்கம்:இராஜேந்திரன்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இராஜேந்திரன்

f

சனஸ் திதியிலுள்ள என்னே நீ ஒரு பிரபுவென்று ஆனது

~ *

திருக்கிருய்போல் இருக்கிறது. அப்படி எண்ணியிருந்தால்

  • ^ - గ . ...}...t. அதை நீ இப்போதே மாற்றிவிடு.

த லீலா: ஐயா! தாங்கள் ஏழையென்றே வைத்துக் காள்வோம். நான் இந்த நிமிஷத்திலேயே தங்கள் கையில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்துவிடுகிறேன். அப்போது என்னுேடு வருவதற்கு என்ன ஆட்சேபம்?

தங்கநாத் லீலா ஐம்பதாயிரமல்ல ; ஐம்பது லட்சம் கொடுத்தாலும் இத்திருட்டுக் கேளின் துப்புத் துலங்கும் வரையில் நான் இவ்விடம் விட்டு அசையவே மாட்டேன். எனக்குப் பேர் பிரதானமேயொழிய பொருள் பிரதானமல்ல,

இ.

என்னே அவ்வளவு கம்பிக்கையுடன் ஜாமீன் கொடுத்து அனுப்பி வைத்தவர் என்னேப்பற்றி என்ன கினேப்பாரோ என்ற எண்ணம் என் மனத்தைக் கூரிய வாள் கொண்டு அறுப்பதைப்போல் துன்புறுத்துகிறது.

லீலா: தங்களேப்போல் சிலாக்கியமான குணமுடைய வரை இப்பிரபஞ்சத்திலேயே கான் பார்த்ததில்லை. சென்ற இவ்விடத்தில் அார் 4, 5 மணி நேரம் என்னுடன் இருந்துவிட்டு நாம் வேடிக்கையார்த்தமாய் அக்காளும் தம்பியும்போல் இருப் போமென்று சொன்ன வார்த்தையை மீறி கடக்காமல்

மூன்று மாத காலமாய்ப் பிரதி தினமும்

இருந்துவந்த தங்கள் மனம் என்ன கல்தானே! இரும்போர்

அல்லது இரும்பினும் கடிய இ ரு டி ೬ು ம் என்னும் உலோகமோ, அறியேன். இன்றுடன் நாம் செய்துகொண்ட வாக்குறுதி கிங்கிவிட்டது. இன்று முதல் நாம் இருவரும் மதனும் சதியும்போல் இருக்கவேண்டும்.

இப்படிச் சொல்லி அவர் மறுமொழி சொல்ல வாயெடுக்கு முன்னமே, சட்டென்று எழுந்து அவரை இறு கத் தழுவி முத்தமிட்டாள். உடனே ரங்கநாத் அவளிட

மிருந்து திமிறிக்கொண்டு கோபித்த முகத்துடன் பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/141&oldid=660521" இலிருந்து மீள்விக்கப்பட்டது