பக்கம்:இராஜேந்திரன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 இராஜேந்திரன்

எனக்கு முன்னுலேயே லீலாவதியையும் கொண்டு வர் ஆt வைத்திருந்தார்கள், அஆதி வ ைர யில் சாப்பிட்டாயா இல்லையா என்று கூடக் கேட்கத் தவறிய தாச பந்துக்கள் அப்போது தடியெடுத்துக் கொண்டு பாலாமணியம்மாளிடம் சண்டைபோடத் தயாராகி வந்தனர்.

கம்பெனி வாசலண்டை அவர்கள் கும்பலாக வந்ததும் தெருவிலிருந்த காவற்கான் அம்மாள் உத்த வில்லாமல் உள்ளே போகக்கூடாதென்று சொன்னன். அவர்கள் சற்று உரத்த சத்தமாய்க் கூச்சல் போடவே, பாலாமணியம்மாள் முற்றத்தில் போய் நின்று என்ன சமா சாரமென்று கேட்டாள். அவர்கள் எங்களே விட்டுவிட வேண்டுமென, அதற்குச் சட்டப்படி மாஜிஸ்டிரேட்டாரிட

மிருந்து உத்தரவு வாங்கி வந்தால் மட்டும் விடுவதாய்ச் சொல்லி, விண் கூச்சல் போட்டால் கழுத்தைப் பிடித்துத் தள்ளும்படியும் காவல்காரனுக்கு உத்தர விட்டுவிட்டு ராணி யைப் போல் உள்ளே சென்றுவிட்டாள்.

பின்னும் அவர்கள் கூப்பாடு போட்டபோது காவற் காசன் உள்ளிருந்த நாலந்து வேலைக்காரர்களே அழைத்துக் கொண்டு வந்து எல்லோரையும் கழுத்தைப் பிடித்துத் ள்ளிவிட்டான். அன்றிரவே எங்கள் இருவரையும் தகுந்த க்தோபஸ்துடன் சென்னேக்கு அனுப்பிவிட்டார்கள். மறு நாள் போலீஸார் வந்து அங்கே பார்த்தபோது நாங்கள் இல்லாத்தாலும் அவ்வளவு அக்க ை எடுத்துக்கொண்டு எங்களே அயல் ஊர்களில் தேட எவரும் இல்லாததாலும் சும்மா இருந்துவிட்டார்கள். அதுமுதல் 4-வருவத காலம் காங்கள் அக்கம்பெனியிலேயே குதுரகலமாய் நடித்து வந்தோம். நான்காவது வருஷம் சென்னையில் ஆடி வரும் போது அகோரப் புயல் காற்றும் மழையும் அடித்து நாடகக் கொட்டகை இருந்த இடமே தெரியாமல் போய்விடவே

கம்பெனிக்குப் பெருத்த நஷ்டம் உண்டாயிற்று. அப்போது கம்பெனி கலேந்துவிட்டது.

芬5

^ 垒、

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/153&oldid=660533" இலிருந்து மீள்விக்கப்பட்டது