பக்கம்:இராஜேந்திரன்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 இராஜேந்திரன்

களால் குத்தப்பட்டு, அங்க அடையாளம் தெரியாமல் ரீதி வாசன் கொலை செய்யப்பட்டுக் கிழே விழுந்து கிடந்தான். வேதவல்லியம்மாள் போட்ட கூச்சலிலிருந்து கும்பல் கூடி விட்டது. ராஜேந்திரனும் வந்து பார்த்ததும் மூர்ச்சை யாகிச் சாய்ந்தார். இதமுறல் எந்நாள் சேயால் என்றைத் கும் துன்பமானுல்'

9. போலீசாரின் ஆராய்ச்சி

'ஒன்றை நினைக்கி னதுவொழித்திட்.டொன்ருகும் ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்

புரீனிவாசன் கொலேயுண்டான் என்ற கூக்குரல் பரவிவுடனே ராகவன் அங்கே ஒடி வந்தார். வேலைக்காரர் களும் உடன் தொடர்ந்தனர். 'உம்' என்பதற்குள் ஆயிரக் கணக்கான ஜனங்கள் கூட்டம் கூடும் சுபாவமுள்ள சென்னேயில் உண்மையாக ஒருவர் கொலையுண்டு கிடப்பு தாகத் தெரிந்தால் கும்பல் கூடுவதற்குக் கேட்பானேன் ராக வனும் சங்கநாத்தும் சேர்ந்து, ராஜேந்திரனுக்குச் சைத்தி யோபசாரஞ் செய்து மூர்ச்சையிலிருந்து எழுப்பித் தேறு தல் சொன்னர்கள். தம் பத்தினியாகிய ருக்மிணி இறந்த பின், எவ்வளவு துஷ்டனுயிருந்தாலும் அவள் வயிற்றிற் பிறந்த பூரீனிவாசன் கொலேயுண்டு இறந்தா னென்ருல் சாஜேந்திரன் விசனப்படுவது ஆச்சரிய மாகுமா உயிரு டன் இருக்கும்போது, இவ்வளவு அபக் கியாதியைக் கொண்டுவந்து குடும்பத்தின் நற் பெயரைக் கெடுப்பதை விடக் குளம், கிணற்றில் விழுந்து சாகக் கூடாதா என்றும், ஊரில் வரும் வாந்தி பேதி, பிளேக் முதலிய வியாதிகள் உனக்கு வரக்கூடாதா வென்றும் சொல்லித் திட்டின லும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/177&oldid=660557" இலிருந்து மீள்விக்கப்பட்டது